
CHANDHOKYA UPANISHAD J K SIVAN
சாந்தோக்ய உபநிஷத். நங்கநல்லூர் J K SIVAN உஷ்ணம். உபநிஷதங்கள் வேதங்களின் சாரம்.பழரசம். நூற்றுக்கணக்கான உபநிஷதங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் யாரோ ஒரு ரிஷியோ பல ரிஷிகளோ, அவர்களின் கடின தவத்தாலும், இடைவிடா முயற்சி, தேடலால், தியாகத்தால், கண்டறியப்பட்ட மகத்தான உயர்ந்த தத்வங்கள். சாந்தோக்ய உபநிஷத் அதில் ஒன்று. சாமவேதம், இசை மரபு. சாமகானம் என்றாலே தெரியும். ராவணன் கைலாசநாதனைப் பாடி அவன் அருள்…


