About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Temples

ராவண தேச விஜயம்  –

ராவண தேச விஜயம்  –  நங்கநல்லுர்   ஜே . கே. சிவன் பழைய  புதிய கதிரேசன் ஆலயங்கள். இலங்கை ஒரு சின்ன தீவு. முழுக்க முழுக்க வெள்ளையர் கள் ஆதிக்கத்தில் இருந்த  குட்டி தேசம். சிங்களவர்கள் ரொம்ப அமைதியானவர்கள். அநேகர்  பௌத்த பிக்ஷுக்கள். தமிழ் நன்றாக பேசும் மக்கள் நிரம்பிய பகுதி. முருகன் பிரதான…

ராவண தேச  விஜயம்  –

ராவண தேச  விஜயம்  – நங்கநல்லூர்  ஜே.கே. சிவன் ஸ்ரீ  சிவ சுப்ரமணிய சுவாமி கோவில், கொழும்பு வாசலில்  வண்டி நிறுத்த  யாரும் பச்சை சிகப்பு டிக்கெட்  நீட்டி  ஐம்பது அறுபது ரூபாய் கேட்கவே இல்லை. கோவிலில் வெண்கல மணி ஓசை செவிக்கினிமையாக  ஒலித்து கொண்டிருந்தது.  இந்தியாவில் எனக்கு பரிச்சயமான பிச்சைக்காரர் வரிசையைக் காணோம். உள்ளே…

திருப்பதி- திருப்தி

திருப்பதி- திருப்தி  – நங்கநல்லூர் ஜே .கே. சிவன் திருப்பதி வெங்கடேசனை தரிசனம் செய்வது எளிதல்ல.  பல மணி நேரம் காத்திருந்த பிறகுதான்  ரெண்டு மூன்று  வினாடி அவன் முன்னே (கிட்டே  அல்ல.  ரொம்ப  தூரத்திலிருந்து)  நிற்க முடியும். மேற்கொண்டு நின்றால் ஜருகண்டி, ஏன் இப்படி, இவ்வளவு கெடுபிடி அவனைப் பார்க்க?  இன்றும் என்றும் அவன்…

BHAVANI SIVA TEMPLE J K SIVAN

பவானி  சங்கமேஸ்வரர்  ஆலயம்-    நங்கநல்லூர்  J K  SIVAN பல முறை  காரில் கோயம்பத்தூர்  சென்று இருக்கிறேன்.  நங்கநல்லூரிலிருந்து புறப்பட்டால்  திரிசூலம் விமான நிலையம் வரை  ஜான்வாச ஊர்வலம் தான். வேகமாக போகவே முடியாது. அப்புறம்  தாம்பரம் வரை நெரிசல். பிறகு வேகமாக போகும்  மஹேந்திரா சிட்டி நோக்கி போகும்  உத்யோகஸ்தர்கள் கார்கள்.   கிட்டத்தட்ட …

temple visits j k sivan

அவசர ”777 திடீர் சாமி தரிசனம்.- நங்கநல்லூர் ஜே .கே. சிவன் ஒரு நிமிஷம் யோசியுங்கோ? இப்போதெல்லாம் திருப்பதி ஸ்ரீரங்கம் கோவில்களுக்கு தரிசனம் பெற போகவேண்டுமென்றால் முன்பே பதிவு செய்து விட்டு மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டும். ஏன் ஸார் இப்படி? முன்பெல்லாம் இப்படி இல்லையே? என்று கேட்பவர்கள் சில விஷயங்களை சௌகர்யமாக மறந்து விடுகிறார்கள். என்…

parasurama kshethra yathra j k sivan

பரசுராம க்ஷேத்ர  யாத்திரை  – நங்கநல்லூர்  J K SIVAN 17/4/2026-22/4/2026 திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணர் 21.4, 2026    திரிசூர்  கேரளாவில் ஒரு முக்கிய நகரம். போக்குவரத்து  நெரிசல்  இன்றியமையாதது.  சுறுசுறுப்பான, வளர்ந்து கொண்டே போகும் நகரம்.   இங்கே அமைதி மயமான  வடக்குநாதர்  ஆலய தரிசனம் பெற்றபின்  அங்கிருந்து சுமார்  ஒரு கி.மீ. தூரத்தில் உள்ள…

PARASURAMA KSHETHRA YATHRA J K SIVAN

பரசுராம க்ஷேத்ர  யாத்திரை –   நங்கநல்லூர்  J K SIVAN 17/4/26-22/4/26 த்ரிஸூர்  வடக்குநாத சுவாமி 21.4.26 அன்று  விடிகாலை 4மணிக்கு  துவங்கிய யாத்திரை  கொடுங்களூர் , த்ரிப்ரயார், குருவாயூர்,என்று முற்பகலில் முடிந்து  பிற்பகல்  4 மணிக்கு  த்ரிசூரில்  வடக்குநாதர் ஆலயத்துடன் ஆரம்பித்தது. வடக்குநாதன் கோவில் மிக புராதனமான  சிவாலயம். 108 கேரள சிவாலயங்களில் உன்னதமானது. தக்ஷிண…

MAMMIYUR J K SIVAN

பரசுராம க்ஷேத்ர  யாத்திரை.                     நங்கநல்லூர்  J K  SIVAN 17/426-22/4/26 மம்மியூர்  மஹேஸ்வரன் 21.4.2026  குருவாயூர்  தரிசனத்திற்கு பிறகு அங்கிருந்து ஒரு பாலக்காடு பக்தர்  எங்களோடு காரில்  மம்மியூர் வந்தார்.  குருவாயூர்  செல்பவர்கள் பக்கத்தில்  மம்மியூர் மஹாதேவனை தரிசிக்காமல்  இருக்க மாட்டார்கள்.  ஒண்ணரை  கி.மீ. க்கு குறைவான …

PARASURAMA KSHETHRA YATHRA J K SIVAN

​​ பரசுராம க்ஷேத்ர யாத்திரை – நங்கநல்லூர் J K SIVAN 17.4. 26 – 22.4.2026 21.4.2026. எண்டே குருவாயூரப்பா த்ரிப்ரயார் க்ஷேத்ரத்திலிருந்து குருவாயூர் வடக்கே 25 கி.மீ. தூரம் பிரயாணம் செய்யவேண்டும். நல்ல சாலையாக இருந்தததால் ஒரு மணிநேரத்துக்கும் சென்று விட்டோம். நிறைய கும்பல் எதிர்ப்பார்த்தது தான். நான் பல வருஷங்களுக்கு முன்…

PARASURAMA KSHETHRA YATHRA J K SIVAN

பரசுராம க்ஷேத்ர யாத்திரை – நங்கநல்லூர் J K SIVAN 17/42026-22/4/2026 த்ரிபிரயார் ஸ்ரீராமன் கோவில் – 21/4/22026 அன்று விடிகாலை பெரும்பாவூரிலிருந்து சென்னை நோக்கி புறப்பட்டவன் முதலில் கொடுங்களூர் பகவதி தரிசனம் பெற்றதைப் பற்றி எழுதி இருந்தேன். கொடுங்களூர் பகவதி தரிசனம் முடித்து வடமேற்காக மேற்கு கடற்கரை ஓரம் சென்றால் 25 கி.மீ. ள்தூரத்தில்…

;