
Month January 2026
A SIMPLE SMALL PRAYER

ஒரு பிரார்த்தனை ஸ்லோகம். – நங்கநல்லுர் J K SIVAN ”நீ இந்த மந்திரத்தை தினமும் காலை எழுந்து குளித்து பிரார்த்தனை மந்திரமாக விடாமல் சொல்லு. சர்வ க்ஷேமமும் உனக்கு வந்து சேரும்” இப்படி ஒரு உபதேசம் ஒரு மஹான், என் நண்பனின் அப்பா எனக்கு பல வருஷங்களுக்கு முன் செய்தது ஞாபகத்துக்கு வருகிறது. வருஷம்…
RAMANA MAHARSHI J K SIVAN
@followers சுகமோ சுகம். – நங்கநல்லுர் J K SIVAN மகரிஷி ரமணரை நேரில் பார்த்தவர்கள், அவருடன் பேசியவர்கள் எவ்வளவு பாக்கியசாலிகள். அத்தகைய பாக்கியசாலிகளில் ஒருவர் வெங்கட்ராமையா.. இந்த அதிர்ஷ்டக்காரர் என்ன சொல்கிறார்? ”மஹரிஷி பெருமபாலும் தமிழிலும், மற்ற மொழிக்கார் களுடன் தெலுங்கு, மலையாளத்திலும், ஆங்கிலத்திலும் பேசுவதை பார்த்திருக்கிறேன். கேட்டிருக்கிறேன். எனக்கு மீதி மொழிகள் தெரியாது.…
CALL HIM J K SIVAN
ஹரே ராமா, சிவ சிவா, நாராயணா …. நங்கநல்லூர் J K SIVAN நம்மிடம் 108 உபநிஷதுகள் உள்ளன. அதில் தைத்ரீய உபநிஷத் ஒன்று. நான்கு வேதங்களில் கிருஷ்ண யஜுர்வேதத்தின் பகுதி இது. இதில் சீக்ஷா வல்லி எனும் அத்தியாயத்தில் முதலில் காணப்படுவது வேத மந்த்ரங்களை உச்சரிக்கும்போது, வேத விற்பன்னர்கள் முதலில் பாராயணம் பண்ணும் சாந்தி…
THIRUPATHI VENKATESAN J K SIVAN
திருப்பதி வேங்கடேசன் – நங்கநல்லூர் J K SIVAN கலியுக வரதனாக விளங்கும் திருப்பதி வெங்கடேஸ் வரன் எப்போது திருமலையில் வந்து நின்றான்?.ஆந்திர பிரதேசத்தில், ஒரு மலைத்தொடரில் ஏழுமலைகள் ஒன்றோடொன்று இணைந்து நிற்க, ஏழாவது மலையில் நிற்கிறான் வெங்கடேசன். பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக உருவான திவ்ய தேசம் இது. கலி யுகத்தில் சுமார் 5,000 ஆண்டுகள்…
RATHA SAPTHAMI J K SIVAN
ரத சப்தமி –நங்கநல்லூர் J K SIVAN இன்று 25.1.2026 ரதசப்தமி புண்ய நாள். சூரிய பகவானை வழிபடும் மிக முக்கியமான ”சூர்ய ஜெயந்தி” என்று சொல்லப்படும் ஹிந்து பண்டிகை. ரதம் = தேர். சப்தமி → ஏழாம் நாள் சூரியன் தேரை ஏழு குதிரைகள் இழுத்துக்கொண்டு வட திசை நோக்கி ஓடி பயணம் தொடங்கும் உத்தராயண நன்னாள். யமன், சூரிய…
PATTINATHAR JEEVA SAMATHI J K SIVAN
பட்டினத்தார் கரும்பு – நங்கநல்லூர் J K SIVAN 21.1.2026 அன்று பகல் பன்னிரெண்டுக்குள் திருவொற் றியூரில் கடற்கரைப்பக்கம் உள்ள பட்டினத்தார் ஜீவ சமாதிக்கு சென்று லிங்க ஸ்வரூபமான அந்த மஹா னைத் தரிசிக்க விரும்பினேன். ஆகவே திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரரையும் வடிவுடையம்மன், தியாகராஜா ஆகியோரை தரிசித்து வேகமாக கோவிலுக்கு வெளியே வந்து மீண்டும் நெரிசலில் தப்பி…
JANUARY 21 2026 TEMPLEVISIT J K SIVAN
21.1.2026 ஆலய தர்சனம். — நங்கநல்லூர் J K SIVAN ஐம்பது வருஷ திருமண வாழ்க்கை ஒரு நீண்ட பயணம். பத்தம்போது வயதில் என்னோடு சேர்ந்து துவங்கிய ஜெயலக்ஷ்மி என்னுடைய வெற்றிகளுக்குப் பின் அமைதியாக சக்தியளித்துக்கொண்டிருக்கும் பெண்மணி. இந்த சிவனின் சக்தி. இறைவன் அருளால் எங்கள் பயணம் தொடர்கிறது. தொடரட்டும். நேற்று பகவானுக்கு நன்றி கூறி வணங்க…
A LOVING HEART AND MIND NEEDED. J K SIVAN
நல்ல மனம் வேண்டும்… நங்கநல்லூர் J K SIVAN ஹிந்துக்கள் அனைவருமே அன்றாடம் மற்றும் விசேஷ நாட்களில் செய்கிற பூஜைகள், விரதங்கள், உபவாசம், ஹோமம், யாகம், எல்லாமே முன்னோர்கள் கற்பித்தது. எல்லாமே வேதத்திலிருந்து அறிந்து பின்பற்றப்பட் டவை. வேத சப்தம் கேட்டாலே நமக்கு ஒரு புத்து ணர்ச்சி பிறக்கிறது. கோவில்களிலோ மற்றும் பொது இடங்களிலோ வேத…

ஆதி யோகி – நங்கநல்லூர் J K SIVAN கோயம்புத்தூரில் ஆதி யோகி என்று பெரிய சிவபெருமான் முகத்தை தரிசிக்கும் பாக்யம் கிடைத்தது. என்னை அழைத்து சென்ற நண்பர் என்னை நிற்க வைத்து ஒரு போட்டோ எடுத்தார். நம் எல்லோருக்குமே கடவுள் என்றால் தெரியும். அதாவது அவர் இருக்கிறார் என்று பலரும் கடவுள் என்று ஒரு…
aim of life j k sivan
ஜென்ம லக்ஷியம் – நங்கநல்லூர் J K SIVAN ரொம்ப காலமாக எல்லோரும் கேட்கும் கேள்வியை இன்று ஞாபகப்படுத்துகிறேன். எதற்கு நல்லவர்களையே துன்பம், சோதனை தொடர்ந்து தாக்குகிறது?. கெட்டவர்கள் சுகமாக ஒரு குறையும், குறைவும் இன்றி ஆனந்தமாக வாழ்கிறார்களே கடவுளுக்கு கண்ணில்லையா? . இது நியாயமா? தர்மமா? புராணங்கள் சரித்திரங்களைப் படித்தால் எத்தனையோ நல்ல சாது…
