
”ஆஹா அந்த ஏழு நாட்கள்….!!- நங்கநல்லூர் J K SIVAN கீதை என்றாலே ஏதோ ஒரு தயக்கம், தர்மசங்கடம், உடல் நெளிகிறார்களே. ஏன்? ஒரு தவறான அபிப்ராயத்தால் தான். அது தேவர்களுக்கோ, உயர்சாதி என்று ஒருகாலத்தில் சொல்லப்பட்ட யாருக்கோ எழுதப்பட்டதல்ல, பகவானால் நம் அனைவருக்கும் அருளப்பட்ட அற்புத உபதேசம். ஒரே ஒரு ஸ்லோகம் சொல்கிறேன்.…

