About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month April 2025

AKSHAYA THRITHIYAI 30.4.2025 J K SIVAN

அக்ஷய த்ரிதியை –  நங்கநல்லூர்  J K  SIVAN இன்று  பெருங்கூட்டம்.  எல்லா  தங்க  நகை கடைகளிலும்,  பெரிசோ , சின்னதோ,  கூட்டம் அம்மும்.  அதனால்  எல்லோரிடமும் பணம் அபரிமிதமாக தங்கம் விக்கிற விலைக்கு வாங்க வசதி என்று தப்பாக நினைக்க வேண்டாம். முக்கால் வாசி, கடன் -உடன் வாங்கி  பழசைப்  போட்டு புதுசு வாங்கும் …

CHANAKYA NEETHI J K SIVAN

சாணக்ய  நீதி ஸாஸ்த்ரம்  –   நங்கநல்லூர்  J K   SIVAN  சாணக்கியனுக்கு மட்டும் எப்படி இத்தனை அற்புத ஞானம். தெளிவான  தீர்க்கமான  எண்ணம்!!. சாணக்யரே , உடலெல்லாம் மூளையை உமக்கு மட்டும் எப்படி அந்த பிரம்மதேவன் நிரப்பி விட்டான். ஒருவேளை படைத்தல் தொழிலில் ஈடுபடும் போது கவனக்குறை வோ? அல்லது உமக்கு மட்டும் வேண்டு மென்றே அப்படி ஒரு…

INTERESTING INFO J K SIVAN

ருசிகர தகவல்கள் – நங்கநல்லூர் J K SIVAN புராணங்கள் பொய்யோ புருடாவோ இல்லை. அவற்றை ஊர்ஜிதப்படுத்து என்றால் காற்றைப் பிடித்து கையில் கொடு என்பதைப் போல் தான். நம்பிக்கைக்கு ஏதோ ஒரு சில சான்றுகள், ஊன்றுகோல்களாக இருப்பதால் நமது முன்னோர்கள் அவற்றை ஆதரித்தனர். அவர்கள் முட்டாள்கள் அல்ல. நம்மைவிட புத்திசாலிகள். இல்லாவிட்டால் இவ்வளவு அற்புத…

ART OF SPEECH AND WRITING J K SIVAN

EFFECTIVE COMMUNICATION – Nanganallur J K SIVAN. There is no better entertainment needed than watching tv, youtube and whatsapp clippings. How our leaders talk behave and contradict is quite interesting packed with comedy. NO ONE seems to be interested in…

MAYIL RAVANAN J K SIVAN

மயில் ராவணன் கதை –   நங்கநல்லூர்  J K SIVAN அன்னையர்  தினம் கொண்டாடுகிறார்கள்.  சந்தோஷமாக இருக்கிறது. என் அம்மா ஞாபகம் வந்துவிட்டது. பள்ளிக்கூடமே  பார்க்காத, படிக்காத  என் அம்மா ஜம்பாவதிக்கு தெரிந்த விஷயங்களில் நூற்றில் ஒன்று கூட இன்னும் 86 வருஷ  அனுபவங்களில்  எனக்கு தெரியாது என்று சொல்வதில் எனக்கு பெருமை தான். அவ்வளவு கெட்டிக்காரி என் …

THIS IS KRISHNA J K SIVAN

இது தான்  கிருஷ்ணன்.   நங்கநல்லூர்  J K SIVAN விஷ்ணு  என்கிற ஸ்ரீமந்  நாராயணன் தான் சர்வமும். சகல தெய்வங்களும் அவர் ஒருத்தரே .  ப்ரம்மா, சிவன், ருத்ரன்,  ராமன், கிருஷ்ணன், எத்தனையோ பெயர்கள்  அவருக்கு உண்டு.  பல  அவதாரங்கள் எடுத்து அதற்கான ஆயிரக்கணக்கான நாமங்களை ரூபங்களை கொண்டவர். ஒரே தெய்வம் பல ரூபங்களில்…

KANDHA KOTTAM J K SIVAN

கந்தகோட்டம் நங்கநல்லூர் J K SIVAN ஒரு நண்பர் நினைவு கூர்கிறார்; ”1967ல் திமுக அரசு அமைந்தபோது, சென்னையில் வள்ளலார் வாழ்ந்த பகுதி உள்ளிட்ட “மின்ட்” பகுதியை ” வள்ளலார் நகர்” என்று பெயரிட்டது. இப்போதுள்ள நமது சென்னை வள்ளலார் காலத்து ” தருமமிகு சென்னை” இல்லை. ரொம்பவே மாறிவிட்டது. ஒரு நண்பர் சொல்கிறார்: ‘நான்…

PADMA PURANAM J K SIVAN

பத்ம புராணம் -8     நங்கநல்லூர்  J K  SIVAN நைமிசாரண்ய வனத்தில் எண்ணற்ற  ரிஷிகள் முனிவர்கள் தவ யோகிகள் கூடி இருக்க அனைவருக்கும்  சுத மகரிஷி உபதேசம் செயகிறார். ரிஷிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி சந்தேகங்களை நிவர்த்தி செய்கிறார். ‘பகவான் படைக்கும்போது ஜீவனுக்கு மூன்று குணங்களை உள்ளடக்கி தான்  அனுப்புகிறார்.சாத்வீகம், ராஜஸம்,…

SIRUVAPURI MURUGAN TEMPLE J K SIVAN

1.5.2025.   புனித பயணம் –  நங்கநல்லூர்  J K  SIVAN சிறுவாபுரி முருகன் ஆலயம். தமிழகத்தில்  பிரபலமான  முருகன் கோவில்களில் ஒன்று சிறுவாபுரி முருகன் கோவில்.  திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னம்பேடு பகுதியில் அமைந்திருக்கும் ஒரு புகழ் பெற்ற  ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்ட ஸ்ரீ பால சுப்ரமணிய சுவாமி ஆலயம். அருணகிரி நாதர்  வந்து…

SURUTTAPALLI SIVA TEMPLE J K SIVAN

1. 5.2025 புனித யாத்திரை.- நங்கநல்லூர் J K SIVAN பள்ளிகொண்ட ஈஸ்வரன் ஆலயம் -சுருட்ட பள்ளி. ஒரு அற்புத சிவாலயம் ஸ்ரீ பள்ளி கொண்டீஸ்வரர் கோவில். தமிழ்நாடு ஆந்திரா எல்லையில் ஊத்துக் கோட்டை அருகே ம் சித்தூர் மாவட்டம், நாகலாபுரம் தாலுக்காவில் சுருட்டப்பள்ளி எனும் ஊரில் அமைந்துள் ளது. பரமேஸ்வரன் படுத்துக் கொண்டிருக்கும் உலகத்…

;