
Month June 2025
ANDAVAN PICHCHI J K SIVAN
”ஆண்டவன் பிச்சி’ – நங்கநல்லூர் J K SIVAN இந்த பெயர் தெரியுமா? தெரியாதா? பரவாயில்லை. T .M .சௌந்தரராஜன் என்பவரையாவது தெரியுமா? கண்டிப்பாக தெரியுமே. அவரைப் பார்த்திரா விட் டாலும் அவர் குரலை கேட்காத ஒரு தமிழன் வீடும் கிடையாதே. அவர் சினிமா பாட்டுகள் பாடியது இருக்கட்டும். தெய்வீக பாடல்கள் சில அற்புதமாக பாடியதை…
HUMOUR AND WIT J K SIVAN
இடக்கு மடக்கு பேச்சு – நங்கநல்லூர் J K SIVAN இடக்காக பேசுவது என்றால் தெரியுமல்லவா? ஏதாவது ஒன்று கேட்டால் வேறு ஏதாவதை பதிலாக, நக்கலாக, சொல்வது. இதில் ஹாஸ்யமும் உண்டு, கர்வம், மனம் புண்ணாகும் விஷயமும் உண்டு. ஆனால் ஹாஸ்யமாக சொன்னால் எல்லோரும் ரசிப்பார்கள். இப்படிப் பேசுபவர்களை நீங்கள் அறிவீர்கள். ஞாபகம் இருக்கும். எனக்கு…
VIKRAMADHITHYAN VEDHALAM STORIES J K SIVAN
everyonefollowme விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN எனக்கு ரொம்ப சந்தோஷம். என்னைப்போலவே உங்களில் பலருக்கும் விக்ரமாதித்யானையும் அவனுடைய வேதாளம் சொல்லும் கதைகளும் பிடிக்கிறது. நாமெல்லாரும் ஒரே படகில் பயணம் உல்லாசமாக செல்கிறோம். இதோ ஒரு வேதாளம் கதை. யாப்ணுசி என்று ஒரு ஊருக்கு பெயர். கங்கை நதிக் கரையில் இருந்த…
NAGARAJAN J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN ‘பாம்பு குழந்தை” ஹிந்துக்களுக்கு நாகம் ஒரு தெய்வம். சுப்பிரமணியன் என்று வழிபடுகிறோம். முருகனுக்கும் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் நெருங்கிய உறவு கொண்டது. கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூரில் எனக்கு அநேக உறவினர்கள். அங்கே ஒரு பெரிய நாகம் சிவனை வழிபடும் ஆலயம் உள்ளது. அந்த ஊரில் அநேகர் நாகராஜன், நாகேஸ்வரன், நாகசாமி,…
THE HARDEST JOB!!! J K SIVAN
கடினமான வேலை… – நங்கநல்லூர் J K SIVAN சுப்ரமணி ரயிலில் இடம் பிடித்து உட்கார்ந்தவுடன் புஸ் என்ற பெருமூச்சுடன் ரயில் கிளம்பிவிட்டது. ரயில் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் எடுத்ததும் ஜன்னலுக்கு வெளியே மரம் வீடு, மாடு எல்லாம் எதிர்பக்கம் ஏன் வேகமாக ஓடுகிறது? எதிரே கோட் சூட் அணிந்த, கனமான சோடாபாட்டில் கண்ணாடி,…
MAYIL RAVANAN PART 9 J K SIVAN
everyonefollowmeமயில் ராவணன் – நங்கநல்லூர் J K SIVAN 9வது நிறைவு பகுதி ஹனுமான் உடனே தாமதிக்காமல் மயில் ராவணனை அடைந்தார். ஹநுமானைக் கண்டது அவன் ‘ஹே வானரமே, உன்னைத்தான் நான் இத்தனை நேரமாகவும் தேடிக் கொண்டிருக்கிறேன். நீ எங்கே சென்று ஒளிந்து கொண்டாய்? என் மாயத்தைப் பார்த்து பயந்து ஓடி விட்டாயா? வா….உன்னை எமலோகத்துக்கு அனுப்ப ஆவலோடு காத்துக்…
u ve sa reminiscences J K SIVAN
தமிழ்த் தாத்தா நினைவுகள் – நங்கநல்லூர் J K SIVAN ”ஆதி மூர்த்தி போய்ட்டானே” உ.வே.சா. என்றும் நிலையாக நம் மனதில் இருப்பவர். சிலையாக நிற்பவர். தமிழ் தாத்தா என்ற பொருத்த மான பேர் கொண்டவர். அவர் வாழ்வில் சில சம்பவங்க ளை நினைத்து பார்த்து எழுதி வைத்திருக்கிறார். அதில் ஒரு சம்பவம் படித்துவிட்டு எழுதுகிறேன்.…
MAYIL RAVANAN STORY PART 8 J K SIVAN
மயில் ராவணன் – நங்கநல்லூர் J K SIVAN 8 வது பகுதி ஹனுமான் வாசாம கோசரர். பரம புத்திசாலி. பராக்ரமன். பலவான். இனி இங்கே க்ஷணமும் தாமதிக்கக்கூடாது என்று முடிவெடுத்தார். சண்டி தேவியை மனதால் நூறுதரம் வணங்கி எழுந்தார் ‘தாயே, இவரை நீதானம்மா காப்பாற்றணும்’ என்று வேண்டிக் கொண்டு ராம லக்ஷ்மணர்கள் இருந்த த…
SADHU RAS KHAN J K SIVAN
கிருஷ்ண பக்த ரஸ்கான் – நங்கநல்லூர் J K SIVAN தூய்மையான பக்திக்கு ஜாதியோ, மதமோ, வயதோ, ஆண்பால் பெண்பாலோ எதுவுமில்லை. அதுவும் கிருஷ்ணன் என்றால் அவனுக்கு பக்தர்கள் கூட்டம் ஏராளம். அப்படி ஒரு அருமையான பக்தர் 16ம் நூற்றாண்டு ஹிந்திக்காரர் ரஸ்கான், மேற்கு உத்ரப்ரதேசத்தவர். அவருக்குத்தெரிந்த மொழி பிரிஜ் பாஷா. குடத்திலிட்ட விளக்காக இருந்த…
MAYIL RAVANAN 7TH PART J K SIVAN
everyonefollowme மயில் ராவணன் – நங்கநல்லூர் J K SIVAN 7 வது பகுதி எனக்கு நிறைய போனிலும் phone நேரிலும் நண்பர்கள் சொல்வது என்ன தெரியுமா? ”அடடா, இப்படி ஒரு ஸ்வாரஸ்யமான மயில் ராவணன் கதை இதுவரை கேட்டதில்லையே”. இது நிச்சயம் ராவண புராண காவியங்களில் இல்லை. நாட்டுப்புற பாடல்களில் வரும்.…
