About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month May 2026

the three Rs. j k sivan

படியுங்க, எழுதுங்க நீங்களும்….. நங்கநல்லூர் J K SIVAN கல்வி அறிவு சிந்தனை பற்றி பேசும்போது ஆங்கிலத் தில் மூன்று ‘R’ வேண்டும் என்பார்கள். அதென்ன மூன்று R? ரீடிங் READING, ரைட்டிங், WRITING , அரித் மெடிக் , ARITHMETIC . இதைத்தானே ஆகிய ஆங்கிலம் தெரியாத நம்முடைய முப்பாட்டன்மார்களும் கூட ”எண்ணும் எழுத்தும்…

ARUNACHALAM….. IN THREE RUPEES… J K SIVAN

மூன்று ரூபாயில் அருணாசலம் ..  நங்கநல்லூர்  ஜே கே. சிவன் நான் அடிக்கடி  ஏன் இதை எழுதி ஞாபகப்படுத்துகிறேன்? எல்லோரும் ஒரு நாள் வெங்கட்ராமன் ஆகமுடியும். அதே சமயம் எல்லோராலும் வெங்கட்ராமனாக முடியாது. ஆமாம் ஸார் , அவரைப்போல் தன்னைக்  கசக்கிக்கொண்டு  உழைத்தால், முயற்சித்தால் தான்  முடியுமென்று உணர்த்துவதற்கு.நாம் அப்படி முயற்சிக்கிறோமா?  அதனால் தான் முடியாது, முடியும் என்று ரெண்டும்…

BRAVE HEART J K SIVAN

இருள் போக்கும் மந்திரம் –  நங்கநல்லூர் J K  SIVAN இப்போ  ஒரு பழங்கால கதை ஒண்ணு சொல்றேன்.கேளுங்கோ. வித்யா நகரம் என்ற பட்டணத்துக்கு  ரொம்ப காலத்துக்கு  முன்னே  திடசித்தன் என்று ஒரு ராஜா.  அவன் உறவு எல்லாம் அவனுக்கு துரோகம் பண்ணியது. ஒரு ராத்திரி அவன் தூங்கும்போது, கை காலை கட்டி தூக்கிக் கொண்டு போய் எங்கேயோ…

MUTHU SWAMI DHEEKSHIDHAR J K SIVAN

க்ஷேத்ர கீர்த்தனை பிதாமஹர் …  நங்கநல்லூர்  J  K  SIVAN ஏறக்குறைய  250 வருஷங்களுக்கு முந்தி  வெள்ளைக்காரன் ஆண்ட காலத்தில் திருவாருரில்  வாழ்ந்த  ராமஸ்வாமி தீக்ஷிதர் எனும் சங்கீத வித்வானுக்கும் சுப்பம்மாளுக்கும்  வெகுகாலமாக  புத்ர பாக்யம் இல்லாமல், வைத்தீஸ்வரன் கோயில் முருகன் முத்துகுமாரசாமியை  வேண்டிக் கொண்டு விரதமிருக்க  முருகன் அருளால்  மகனாக  பிறந்தவர்   முத்துஸ்வாமி தீக்ஷிதர். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர்.  அவர் சகோதரர்கள்…

VEDHANAYAKI J K SIVAN

வெள்ளையன் வணங்கிய வேதநாயகி  –  நங்கநல்லூர்  J K  SIVAN   நல்ல வெய்யில் வேளை . அந்த  கோவில் விசாலமாக  நிறைய  மரங்கள் அடர்ந்து அமைதியாக இருந்தது. எதிரே  நீளமான அகலமான  ஆறு.  ஆறு இல்லை  ஆறுகள்.  ஆம்.  மூன்று ஆறுகள் கலந்த சங்கமம். பவானி, காவேரி, அம்ருதா. அம்ருதா யாரும் பார்த்ததில்லை. பூமிக்கு…

VEDHIC MAHARSHIS BHARADWAJA J K SIVAN

VEDHIC MAHARSHIS – NANGANALLUR J K. SIVAN 8. BHARADHWAJA MAHARISHI Maharishi Bharadwaja, is a well known name among the Vedhic maharishis. He is still one of the seven rishis of Saptharishi Mandalam, which is an assembly of seven maharshis known…

BHAVANI SIVA TEMPLE J K SIVAN

பவானி  சங்கமேஸ்வரர்  ஆலயம்-    நங்கநல்லூர்  J K  SIVAN பல முறை  காரில் கோயம்பத்தூர்  சென்று இருக்கிறேன்.  நங்கநல்லூரிலிருந்து புறப்பட்டால்  திரிசூலம் விமான நிலையம் வரை  ஜான்வாச ஊர்வலம் தான். வேகமாக போகவே முடியாது. அப்புறம்  தாம்பரம் வரை நெரிசல். பிறகு வேகமாக போகும்  மஹேந்திரா சிட்டி நோக்கி போகும்  உத்யோகஸ்தர்கள் கார்கள்.   கிட்டத்தட்ட …

temple visits j k sivan

அவசர ”777 திடீர் சாமி தரிசனம்.- நங்கநல்லூர் ஜே .கே. சிவன் ஒரு நிமிஷம் யோசியுங்கோ? இப்போதெல்லாம் திருப்பதி ஸ்ரீரங்கம் கோவில்களுக்கு தரிசனம் பெற போகவேண்டுமென்றால் முன்பே பதிவு செய்து விட்டு மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டும். ஏன் ஸார் இப்படி? முன்பெல்லாம் இப்படி இல்லையே? என்று கேட்பவர்கள் சில விஷயங்களை சௌகர்யமாக மறந்து விடுகிறார்கள். என்…

VEDHIC RISHIS BHARGAVA J K SIVAN

VEDHIC RISHIS – Nanganallur J.K. SIVAN 7. MAHARSHI BHARGAVA The famous name of Maharishi Bhargava is mentioned in Rig Veda . He was an expert in performing agni homas, yagas and rituals, and lused ”Som” which is something known as…

FRIENDS AND RELATIVES J K SIVAN

நட்பும் உறவும் – நங்கநல்லூர் ஜே.கே. சிவன் இந்த உலகத்தில் நான் அறிந்தவரை ஒவ்வொரு மனிதனுக்கும் யாரோ ஒரு நண்பன் அல்லது உறவினன் இருப்பான். யாரும் அனைதையல்ல. புத்தி சுவாதீனம் இல்லாதவனுக்கு தான் உறவோ நட்போ அடையாளம் காண முடியாது. சில பேர் யாருடனும் அதிகம் பழக மாட்டார்கள். உறவு எப்படியும் குறைந்தது ஒன்று ரெண்டாவது…

;