About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Classics

பஞ்ச கோசம் –

பஞ்ச கோசம் –   நங்கநல்லூர்   ஜே. கே.சிவன் உயிருள்ள  ஒவ்வொரு ஜீவனுக்கும்  மனது, உடல் ஆத்மா என்று மூன்றும் உள்ளது. உடம்பு மூன்று வகை.  ஸ்தூல சரீரம், (இப்போது நம்முடைய தேகம்), சூக்ஷ்ம சரீரம், கண்ணுக்கு தெரியாத உடம்பு, உடலை எரித்தவுடன் அது தான் இருக்கிறது,  காரண சரீரம். ஸ்தூல சரீரம் மூலம்…

கிருஷ்ண கதாம்ருதம்.- 

கிருஷ்ண கதாம்ருதம்.-   நங்கநல்லூர்  ஜே. கே. சிவன்  ஐந்தாயிரம்  வருஷத்துக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதனா கிருஷ்ணன்  என்றால், அவர்  எண்ணங்கள், செயல்கள் அப்படி   இல்லை அவை அமானுஷ்யமானது என்று தெரிகிறது.  அவர்  ஒரு அவதாரம் என்பது புரிகிறது.   கிருஷ்ண  -அர்ஜுன  சம்வாதங்கள், கீதையின் மூலம்  கிருஷ்ணன் ஒரு அசாதாரணன் என்பதை  நிலை நாட்டுகிறது.…

தாமோதர மாதம் 12

தாமோதர மாதம்  –  நங்கநல்லூர்  ஜே.கே. சிவன் 12.  கிருஷ்ண கர்ணாம்ருதம் – ”அடாடா,  அந்த கிருஷ்ணன்  இருக்கிறானே  அவன் ஒரு அழகு பிம்பம். கஷ்கு முஷ்க் பையன். பளபள என்று ஜொலிக்கும் மேனி. எல்லா கோபிகளும் தம்மை மறந்து அவனையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக் கிறார்கள். அவனது சதைப்பற்றுள்ள கன்னம் சற்று வீங்குகிறது. ஏன்? புல்லாங்குழலுக்கு…

வைஷ்வானர ஆத்மா . – 2.

வாழ்க்கையும் சத்தியமும்.. –  நங்கநல்லூர்   ஜே. கே. சிவன்   வைஷ்வானர ஆத்மா . – 2.   முதல் பதிவு ஞாபகம் இருக்காது என்று எனக்கு நன்றாக தெரியும்.  இன்று  ”வைஷ்வானர” ஆத்மா  பற்றி சொல்கிறேன்.  பேரைக் கேட்கும்போதே  எழுந்து போகவேண்டாம். நீங்கள் போகும்போதே உங்களுக்குள் இருக்கும் அதுவும் உங்களோடு போகும் அதைப்…

கைவல்ய நவநீதம் 2 J K SIVAN

கைவல்ய நவநீதம்..-  நங்கநல்லூர்   ஜே .கே. சிவன்    தாண்டவராய ஸ்வாமிகளின்  அற்புதமான  வேதாந்த சார வெண்ணையை, ஒரு  பத்து  ஸ்பூன் இன்று பிரசாதமாகப்  பெற்று பயனுறுவோம். 1. ஈன்றளித் தழிக்குஞ் செய்கைக் கேதுவா மயனாய் மாலாம், ஆன்றவீ சனுமாய்த் தானே யநந்தமூர்த்தியுமாய் நிற்கும், பூன்றமுத் தனுமா யின்பப் புணரியா தவனாய் நாளும், தோன்றிய விமல…

அருட்பெருஞ்சோதி வள்ளலார்

அருட்பெருஞ்சோதி வள்ளலார்  –   நங்கநல்லூர்  ஜே.கே. சிவன் திருவொற்றியூர்  தியாகேசன்  ராமலிங்கத்தை தண்டித்தானா? எதற்காக? இது நமக்கு எழும் சந்தேகம்.  ஆனால் வள்ளலார் என்ன காரணம் சொல்கிறார் தெரியுமா 1.கமரிடை மலநீர் கவிழ்த்தல் போல் வயிற்றுக் கடன்கழித் திட்டனன் அல்லால் அமரிடைப் புரமூன் றெரித்தருள் புரிந்த ஐயனே நினைத்தொழல் மறந்தேன் 2. அருமருந் தனையாய்…

முக்கூடல் பள்ளு –

முக்கூடல் பள்ளு –  நங்கநல்லூர்   ஜே . கே. சிவன்    தமிழை ருசித்து அனுபவிக்க  எல்லோருமே  பண்டிதர்களாக இருக்க வேண்டாம். இலக்கணம்  தேமா, புளிமா, அறுசீர்கழி நெடிலாசிரியப்பா  விருத்தம் எல்லாம் தெரியவேண்டாம்.  தமிழைப் படித்து  அதன் அர்த்தம் தெரியாவிட்டால் கேட்டு படித்து தெரிந்து கொண்டாலே  போதும்.  அற்புதமான உலகத்தில் சஞ்சரிக்கலாம். நான் அனுபவித்த ஒரு அற்புத…

VEDHIC MAHARSHIS BHARADWAJA J K SIVAN

VEDHIC MAHARSHIS – NANGANALLUR J K. SIVAN 8. BHARADHWAJA MAHARISHI Maharishi Bharadwaja, is a well known name among the Vedhic maharishis. He is still one of the seven rishis of Saptharishi Mandalam, which is an assembly of seven maharshis known…

SURDAS POEMS J K SIVAN

ஸூர்தாஸ்​ – நங்கநல்லூர் J K SIVAN உன்​ மேலே​ சத்தியம்… ​உலகத்திலேயே மிகவும் கடினமான ஒரு வேலை எது வென்றால், மூன்றுமுதல் ஐந்து வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு சோறு ஊட்டுவது தான். அம்மா டான்ஸ் ஆடவேண்டும், பாடவேண்டும், பழையகாலத்தில் சந்திரனை, நக்ஷத்ரத்தை பிடித்து கையில் தரவேண்டும், கதை சொல்லவேண்டும்..தெருவில், மொட்டை மாடியில் மரத்தடியில் காக்கை,…

​ ​”ஆஹா அந்த ஏழு நாட்கள்….!!- நங்கநல்லூர்  J K  SIVAN கீதை என்றாலே  ஏதோ ஒரு  தயக்கம், தர்மசங்கடம், உடல் நெளிகிறார்களே. ஏன்?  ஒரு தவறான அபிப்ராயத்தால் தான்.  அது தேவர்களுக்கோ, உயர்சாதி என்று ஒருகாலத்தில் சொல்லப்பட்ட  யாருக்கோ எழுதப்பட்டதல்ல, பகவானால் நம் அனைவருக்கும் அருளப்பட்ட அற்புத  உபதேசம்.  ஒரே ஒரு ஸ்லோகம் சொல்கிறேன்.…

;