About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category General

ஒளவையின்  நல்வழியும்  மூதுரையும்

ஒளவையின்  நல்வழியும்  மூதுரையும்.  — நங்கநல்லூர்  ஜே .கே. சிவன்  எளிய தமிழில் அற்புத  நீதி நெறி விஷயங்களை, அற்புதமான  சொல்வதற்கு ஒருவரால் மட்டுமே முடியும். அது தான் நம்முடைய பாட்டி  ஒளவையார்.  எத்தனை தடவை படித்தாலும்  தேன் சொட்டும் தெள்ளிய  நீதி வாக்கியங்களை. என்னோடு  சேர்ந்து இன்று  நீங்களும் கொஞ்சம் அனுபவித்து மகிழுங்கள். மனதில் அவள்…

வாழ்க்கைப் பாடம் 

    வாழ்க்கைப் பாடம்  –  நங்கநல்லூர்  ஜே.கே. சிவன்    வாழ்க்கை என்றாலே  இன்பம்  துன்பம் ரெண்டுமே  கலந்ததுதான்.  ‘ஆஹா  அது  இன்பமயம்,  ஐயோ அது துன்பமயம்’   என்ற  கூச்சலுக்கே  இடமில்லை.  வாழ்க்கை  என்றாலே  துன்ப மயம் தான் என்று இருந்தால்  எதற்காக  பாவம்  புத்தர்  அலைந்து திரிந்து  துன்பத்தை பற்றி  விளக்கி அதிலிருந்து விடுபட வழி…

CEYLON VISIT

ராவண தேச விஜயம்  – நங்கநல்லூர்  ஜே .கே.சிவன் 1968-70  களில் ஜே .கே. சிவன் ஆன்மீக எழுத்தாளன் இல்லை. ஒரு பெரிய அகில உலக கப்பல் கம்பெனி பணியாளன். உத்யோக விஷயமாக பல  நாடுகளுக்கு சென்றபோது  இலங்கைக்கும் சென்றிருக்கிறேன்.  நேரம் கிடைத்த போது  கண்டி கதிர்காம முருகன் வடக்கே  நல்லூர்  கந்தசாமி தரிசனம் கிடைத்தது.…

ஏன் இப்படியெல்லாம்……??

ஏன் இப்படியெல்லாம்……??–  நங்கநல்லூர் ஜே கே. சிவன் எத்தனையோ  விஷயங்களை  தாத்தா,  பாட்டி, அத்தைகள்   சொன்னதெல்லாம்  நினைவுக்கு வருகிறது.  ஏன் இப்படி சொன்னார்கள்?, என்ன காரணம்?  என்றெல்லாம்  திருப்பி கேட்டதில்லை. அவற்றை நம்பினோம், அதனால் ஒன்றும் கெட்டுப்போகவில்லை.  ​   ஒரு சில விஷயங்களை மீண்டும் நினைவூட்டி  பார்த்து  சொல்கிறேன்; “எண்ணெயிலும் நீரிலும்  நிழலைப் பார்க்கக்கூடாது;…

கடலும்  மனமும்

  கடலும்  மனமும்  –    நங்கநல்லூர்  ஜே.கே. சிவன்    ​ஐயாமாரே, அம்மாமாரே, உங்களுக்கு தெரியாத  எதையும் நான் என் பதிவுகளில் அளிக்க எனக்கு சக்தியில்லை. ஏன் என்றால் எனக்கு எதுவுமே  தெரியாதே . அங்கும் இங்கும் மூக்கை நுழைத்து சில விஷயங்களை பாதிப்  பாதி கேட்டு   அதை  அரை வேக்காடாக அளிக்கமட்டுமே என்னால் முடிகிறது.…

குரு​

குரு​ –  நங்கநல்லூர்  ஜே. கே சிவன்  ​உபநிஷதங்கள் சுலபத்தில் எல்லோருக்கும் புரிவதில்லை. அதனால் பலர் தொடர்ந்து படிப்பதில்லை. நமக்கு இதெல்லாம்  புரியாது என்று சிலர் அந்த பக்கமே போவதில்லை. உண்மையில் புரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இருந்தால்  சுலபமாக வேதாந்தம், உபநிஷத் எல்லாம் நன்றாக புரிபடும்.  உபநிஷதுகளில் இருந்தது வடிகட்டி எடுக்கப்பட்ட அற்புத சொற்கள், சொற்றொடர்கள்  ”மஹா…

​”நான்  வந்தேனே​”.

​தீபாவளி ​நினைவு  –   நங்கநல்லூர்  J K  SIVAN ​”நான்  வந்தேனே​”. ​வயது   ஏற  ஏற  சாப்பாடு  பிடிக்கவில்லை.  தீபாவளி சமயம்  என்பதால்  ஒரு வாரகாலமாகவே  நிறைய  பக்ஷணங்கள் வந்து கொண்டே இருக்கிறது.  காரம், இனிப்பு என்று பல வகை தின்பண்டங்களை சாப்பிட்டுக்கொண்டே இருந்தால் சாப்பாடு எப்படி பிடிக்கும்? ​ தீபாவளி ஒரு பெரிய ஹிந்து பண்டிகை.…

​அன்பெனும் பிடியில் அகப்படும் மலை

  ​அன்பெனும் பிடியில் அகப்படும் மலை.   நங்கநல்லூர்  ஜே .கே.சிவன்  ​லவ்  எனப்படும்  அன்பு மூன்று தினுஸு .   நிறைய  காசு வாங்கிக்கொண்டு  ஒரு கிழவன் இன்னொரு கிழவியை இளம்வயது சிறுசுகளாக  ரெண்டு பெரும்  வேஷம் கட்டிக்கொண்டு  மரங்களை சுற்றி சுற்றி வருவது சினிமாவில்  காதல் எனப்படுகிறது. சும்மா  சுற்றாமல் ஒரு பாடல் ஒலிக்க அவனும் அவளும் பாடுவது…

​பணம். பணம்  பணம். 

  ​பணம். பணம்  பணம்.  –   நங்கநல்லுர்   ஜே . கே. சிவன்    ஒவ்வொரு மனிதனுக்கும்  ரெண்டு  விஷயங்கள் ரொம்ப அவசியம்.  பணம். குணம்.  இதில் என்ன ஆச்சர்யம் என்றால் ரெண்டுமே  எப்போதும் எல்லோரிடத்திலும்  சேர்ந்திருப்பதில்லை.  அப்படி அமைந்தால் அவர்கள்  கூரத்தாழ்வான், கடையெழு வள்ளல்கள் போல் அல்லவா இருப்பார்கள்?  பணம் எப்போது தோன்றியது? யார்…

உறவு. 

    உறவு.  —  நங்கநல்லூர்   ஜே .கே. சிவன்    மனிதனுக்கு கிடைத்த  வரப்பிரசாதம் ”பேச்சு”. பிற உயிரினங்களுக்கு  கிடைக்காத பெருமை இது. பேச்சின் மூலம் மனித இனம் தமது தேவைகளை,எண்ணங்களை பரிமாறிக் கொண்டு வாழ்கிறது. பிற இனங்களின் வாழ்க்கையில் இது ஒன்று தான் குறை. மற்றபடி எல்லா உயிரினங்களும் அவற்றின்  திறமைக்கு, சக்திக்கு…

;