About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month November 2026

ஆதி சங்கரரின் கேள்வி பதில் – நங்கநல்லூர் J K SIVAN

ஆதி சங்கரரின் கேள்வி பதில் – நங்கநல்லூர் J K SIVAN நாம் கேள்வி கேட்கிறோம். பதில் தெரிவதில்லை. நமது கேள்விக்கு யாராவது பதில் சொன்னால் அது சரியில்லை என்று நாமே தீர்மானித்து புறக்கணிக் கிறோம். சிலர் சொல்லும் பதில் புரிவதில்லை. அதை மறந்து விடுகிறோம். ஆதி சங்கரர் அற்புதமாக கேள்விகள் கேட்கிறார்? யாரால் பதில்…

ராவண தேச விஜயம்  –

ராவண தேச விஜயம்  –  நங்கநல்லுர்   ஜே . கே. சிவன் பழைய  புதிய கதிரேசன் ஆலயங்கள். இலங்கை ஒரு சின்ன தீவு. முழுக்க முழுக்க வெள்ளையர் கள் ஆதிக்கத்தில் இருந்த  குட்டி தேசம். சிங்களவர்கள் ரொம்ப அமைதியானவர்கள். அநேகர்  பௌத்த பிக்ஷுக்கள். தமிழ் நன்றாக பேசும் மக்கள் நிரம்பிய பகுதி. முருகன் பிரதான…

பஞ்ச கோசம் –

பஞ்ச கோசம் –   நங்கநல்லூர்   ஜே. கே.சிவன் உயிருள்ள  ஒவ்வொரு ஜீவனுக்கும்  மனது, உடல் ஆத்மா என்று மூன்றும் உள்ளது. உடம்பு மூன்று வகை.  ஸ்தூல சரீரம், (இப்போது நம்முடைய தேகம்), சூக்ஷ்ம சரீரம், கண்ணுக்கு தெரியாத உடம்பு, உடலை எரித்தவுடன் அது தான் இருக்கிறது,  காரண சரீரம். ஸ்தூல சரீரம் மூலம்…

PESUM DEIVAM

” நீ சாக வேண்டாம்”  –   நங்கநல்லுர் ஜே .கே. சிவன்  காஞ்சி மஹா  பெரியவாவை நான்  பேசும் தெய்வம் என்று தான் அழைப்பேன். அந்த பெயரில் நிறைய  பக்தர்கள் அனுபவங்களை படித்து சேகரித்து  என் வழியில் எழுதி இருக்கிறேன்.  ஆயிரத்துக்கு மேல்  அவை இருக்கும்.  இதோ ஒரு அற்புத பக்தானுபவம். இதை  ஸ்ரீ பெரியவா…

ஒளவையின்  நல்வழியும்  மூதுரையும்

ஒளவையின்  நல்வழியும்  மூதுரையும்.  — நங்கநல்லூர்  ஜே .கே. சிவன்  எளிய தமிழில் அற்புத  நீதி நெறி விஷயங்களை, அற்புதமான  சொல்வதற்கு ஒருவரால் மட்டுமே முடியும். அது தான் நம்முடைய பாட்டி  ஒளவையார்.  எத்தனை தடவை படித்தாலும்  தேன் சொட்டும் தெள்ளிய  நீதி வாக்கியங்களை. என்னோடு  சேர்ந்து இன்று  நீங்களும் கொஞ்சம் அனுபவித்து மகிழுங்கள். மனதில் அவள்…

வாழ்க்கைப் பாடம் 

    வாழ்க்கைப் பாடம்  –  நங்கநல்லூர்  ஜே.கே. சிவன்    வாழ்க்கை என்றாலே  இன்பம்  துன்பம் ரெண்டுமே  கலந்ததுதான்.  ‘ஆஹா  அது  இன்பமயம்,  ஐயோ அது துன்பமயம்’   என்ற  கூச்சலுக்கே  இடமில்லை.  வாழ்க்கை  என்றாலே  துன்ப மயம் தான் என்று இருந்தால்  எதற்காக  பாவம்  புத்தர்  அலைந்து திரிந்து  துன்பத்தை பற்றி  விளக்கி அதிலிருந்து விடுபட வழி…

ராவண தேச  விஜயம்  –

ராவண தேச  விஜயம்  – நங்கநல்லூர்  ஜே.கே. சிவன் ஸ்ரீ  சிவ சுப்ரமணிய சுவாமி கோவில், கொழும்பு வாசலில்  வண்டி நிறுத்த  யாரும் பச்சை சிகப்பு டிக்கெட்  நீட்டி  ஐம்பது அறுபது ரூபாய் கேட்கவே இல்லை. கோவிலில் வெண்கல மணி ஓசை செவிக்கினிமையாக  ஒலித்து கொண்டிருந்தது.  இந்தியாவில் எனக்கு பரிச்சயமான பிச்சைக்காரர் வரிசையைக் காணோம். உள்ளே…

ஒரு அற்புத ஞானி

ஒரு அற்புத ஞானி –    நங்கநல்லூர்   ஜே.கே. சிவன் ​அருணாசலத்தில்  ரெண்டு  ப்ரம்ம ஞானிகள் ஒரே நேரத்தில் காட்சி தந்த பொற்காலம் அது.  ரமணர் பால சன்யாசியாக மௌன விரதம் இருந்து ப்ரம்மஞானியானவர். மற்றவர்  ஒரு சித்த புருஷர் எவராலும் எப்போதும் புரிந்து கொள்ளமுடியாத  அற்புத ஞானி. அவர் தான் சேஷாத்ரி ஸ்வாமிகள்.     ஒரு…

CEYLON VISIT

ராவண தேச விஜயம்  – நங்கநல்லூர்  ஜே .கே.சிவன் 1968-70  களில் ஜே .கே. சிவன் ஆன்மீக எழுத்தாளன் இல்லை. ஒரு பெரிய அகில உலக கப்பல் கம்பெனி பணியாளன். உத்யோக விஷயமாக பல  நாடுகளுக்கு சென்றபோது  இலங்கைக்கும் சென்றிருக்கிறேன்.  நேரம் கிடைத்த போது  கண்டி கதிர்காம முருகன் வடக்கே  நல்லூர்  கந்தசாமி தரிசனம் கிடைத்தது.…

ஏன் இப்படியெல்லாம்……??

ஏன் இப்படியெல்லாம்……??–  நங்கநல்லூர் ஜே கே. சிவன் எத்தனையோ  விஷயங்களை  தாத்தா,  பாட்டி, அத்தைகள்   சொன்னதெல்லாம்  நினைவுக்கு வருகிறது.  ஏன் இப்படி சொன்னார்கள்?, என்ன காரணம்?  என்றெல்லாம்  திருப்பி கேட்டதில்லை. அவற்றை நம்பினோம், அதனால் ஒன்றும் கெட்டுப்போகவில்லை.  ​   ஒரு சில விஷயங்களை மீண்டும் நினைவூட்டி  பார்த்து  சொல்கிறேன்; “எண்ணெயிலும் நீரிலும்  நிழலைப் பார்க்கக்கூடாது;…

;