
shall i also help? j k sivan
”நானும் உதவட்டுமா?” – நங்கநல்லூர் J K SIVAN திருப்பதி வேங்கடேசன் கலியுகத்தில் கண்கண்ட தெய்வம். பக்தர்களுக்கு வேண்டியதை வாரி வழங்கும் வள்ளல். திருப்பதி, திருவேங்கடவன் பற்றியுள்ள ரஹஸ்யங்கள் ஆச்சர்யமானவை. இன்று மறந்து போன விஷயங்களில் கொஞ்சம் சொல்கிறேன். திருமலையில் ஸ்ரீ வேங்கடேசன் சங்கு சக்ரதாரியாக நிற்பதற்கு காரணமானவர் ராமானுஜர். மூன்று முறை திருப்பதிக்கு…

