About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month December 2025

WISH YOU HAPPINESS J K SIVAN

”விஷ் யு ஹாப்பினெஸ் ” – நங்கநல்லூர் J K SIVAN ஒரு வாரமாகவே எங்கு  திரும்பினாலும்   ”விஷ் யூ  ஹாப்பி நியூ இயர்”.  கோஷம்  வாழ்த்து  காதில் கேட்கிறது.  வருஷா வருஷம்  தொடர்ந்து  நடக்கிற, நடத்துகிற ஒரு நாடக வேஷம்  இது. . ”விஷ் யு ஆல் ஹேப்பி நியூ இயர்”  இதோ நானும் எல்லோருக்கும்…

2025 A RECOLLECTION J K SIVAN

2025 A RECALL…Nanganallur J K. SIVAN Today is the last day of the year 2025 as per English calander.Just sitting relaxed, comfortably, in the cosy chair, coering myself in a thick bedsheet to ward off the cold air in the…

MAARGAZHI VIRUNDHU 16 J K SIVAN

மார்கழி விருந்து J K SIVAN அக்காரவடிசல் 16. மணிக் கதவம் தாள் திறவாய் மார்கழி குளிர் போனபாடில்லை. சிவராத்திரி வரை பனி மூட்டம் இருக்கும். வெயில் எவ்வளவு வேண்டு மானாலும் தாங்கி விடலாம். சட்டையைக் கழட்டிவிட்டு வாசல் திண்ணையில் அமர்ந்து பனை ஓலை விசிறி யால் விசிறிக்கொண்டு ஒருகாலத்தில் குளிர்ச்சியைப் பெற்றோம். பிறகு FAN…

THIRUVEMBAVAI 16 J K SIVAN

திருவெம்பாவை – நங்கநல்லூர் J K SIVAN மணி வாசகர் மார்கழி 16ம் நாள். 16. மணி மணியான மணி வாசகம் 16.”முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள் என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற் பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள் தன்னிற் பிரிவிலா எங்கோமான்…

PRIZE FOR MUSIC J K SIVAN

இசைக்கு பரிசு….. நங்கநல்லூர் J. K SIVAN எப்போதும் எதற்காவது எவர் மேலாவது கோபத்தோடு, அவமதிப்போடு இருப்பவன், பொறாமை பிடித்த சுய நலவாதி, கர்வம் நிறைந்தவனைக் கொண்டுபோய் வைகுண்டத்தில் விட்டாலும் அவன் மன நிறைவு இல்லாதவனாக தான் திரிவான். இயற்கை செழுமை நிறைந்த உல்லாச ஸ்தலத்தில் விட்டாலும் முணு முணுப்புடன் அலுத்துக் கொள்வான். எதிலும் திருப்தி…

USEFUL ADVICE FOR THE OLD J K SIVAN

அனுபவ உண்மைகள் சில; நங்கநல்லூர் J K SIVAN சுப்பு தாத்தா 87ஐதாண்டிவிட்டார். 88க்கு நகர்கிறார் மெள்ள மெள்ள . ”என்ன தாத்தா, என்னவோ நினைப்பில் கையை, தலையை, ஆட்டி ஏதோ முணுமுக்கிறீங்க உரக்க தான் சொல்லுங்களேன் கேட்போம்’ ”சொல்ல என்ன இருக்கு? எதுவுமே சாஸ்வதமில்ல. ஒவ்வொரு நாளும் ஒரு புது அனுபவம் கிடைக்கிறதே”. ‘வாழ்க்கையிலே…

HAMPI BADAVI SIVALINGAM J K SIVAN

படவி  சிவலிங்கம்   –   நங்கநல்லூர்  J K  SIVAN பிற மதத்தினர்  ஹிந்துக்களை வெறுப்பதும், அவர்கள் நமது கோவில்கள், கடவுள்களை  இகழ்வதும், சில மத வெறியர்கள் முற்காலத்திலோ, தற்காலத்திலோ  கோவில்களை, சிலைகளை சிதைப்பதோ, பெரிதல்ல.ஹிந்துக்களிலேயே   அநேகர்  தங்களை ஹிந்துக்கள் என்று அடையாளம் மட்டும்  காட்டிக்கொண்டு ஹிந்து கோவில்களை புறக்கணிப்பதும், கோவில்கள் விக்ரஹங்களை அவமதிப்பதும், ஜீரணிக்க முடியாத  உண்மைகள்.…

THIRUVEMBAVAI 15 J K SIVAN

இவ்வாறு அருள் புரிந்ததை திருவிளையாடல் என்கிறோம். மணிவாசகர் வாழ்வில் நடந்த ஒரே ஒரு அற்புத சம்பவத் தை மட்டும் சொல்லி நிறுத்திக் கொள்கிறேன். இந்த அதிசயம் நடந்தது சிதம்பரத்தில். மணி வாசகர் வாழ்ந்த காலத்தில் சோழநாடு பாண்டியநாட்டில் எல்லாம் சைவமதம் தக்க ஆதரவு பெறாமல் தவிக்க நேர்ந்தது. ஈழத்தில் இருந்து பௌத்தர்கள் இங்கே வந்து அவர்கள்…

MARGAZHI VIRUNDHU 15 J K SIVAN

மார்கழி விருந்து  – நங்கநல்லூர்  J K   SIVAN   அக்கரவடிசல்  15. ”நானே தான் ஆயிடுக” கிராமம் என்றாலே அமைதி என்று அர்த்தம்.  அது அப்போது,   நூற்றுக்கு  ஆயிரம் மடங்கு  வாஸ்தவம்.  ஆனால்  இப்போது அது  வேகமாக  மாறி வருகிறது.  கிராமங்கள் கொஞ்சம் கொஞ்சமாக  களை இழந்து பட்டணமாக, நகரமாக, நரகமாக  மாறிக்கொண்டே வருகிறது.  எல்லோரும் ஒன்றாக ஒரே குடும்பமாக…

VAIKUNDA EKADASI J K SIVAN

வைகுண்ட ஏகாதசி – நங்கநல்லூர் J K  SIVAN வருஷா வருஷம் வரும்  வைகுண்ட ஏகாதசி  வரலாறு சுருக்கமாக;மார்கழி மாத வளர்பிறையில் வரும் 11-வது திதி (ஏகாதசி) வைகுண்ட ஏகாதசி. மகாவிஷ்ணுவுக்கு  மிகவும் உகந்த நாள் மட்டும் அல்ல. நமக்கு  மோக்ஷம் அளிக்கும் நாள் . முரன் என்ற ராக்ஷஸனைத் தெரியுமா?  மற்ற ராக்ஷஸர்களை போலவே தேவர்களைத் துன்புறுத்தி வதைத்தவன். தேவர்கள் முறையிட்டதால்  அவனுடன் மகாவிஷ்ணு…

;