About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month September 2025

BRAMMA PUTHRA J K SIVAN

ஒரு ஆண் நதி.    நங்கநல்லூர் J K SIVAN ‘ அப்பா எப்படியோ அப்படி தான் பிள்ளை’ என்கிற கதையாக இங்கே பிரம்மாவுக்கும் கோவில் இல்லை. ப்ரம்மாவின் புத்ரன் என்று சொல்லப்படும் பிரம்மபுத்ரா நதிக்கும் இங்கே பிரதானம் இல்லாமல் போய் விட்டது. சிந்து, கங்கை, யமுனை, காவேரி போன்று ஏனோ பிரம்மபுத்ரா அன்றாட தொழுகையில்…

SARASWATHI POOJA J K SIVAN

சரஸ்வதி பூஜை – நங்கநல்லூர் J K SIVAN நவராத்ரி ஒன்பது நாள் ஒவ்வொரு வீட்டிலும் கலைமகள், மலைமகள், அலைமகள் கொலுவிருந்து பத்தாவது நாள் விஜயதசமி என்று வெற்றிகரமாக தீமையை வென்ற நாள். நாளை 9ம் நாள். மஹா நவமி. கலைமகளுக்கு பூஜை . ஸரஸ்வதி பூஜை. கல்வி, அறிவு, கலை, இசை, இலக்கியம்– ஆய…

FIRST LOVE LETTER J K SIVAN

சிவா தாத்தா கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN குழந்தைகளே, முதல் காதல் கடிதம் இன்று ஒரு ருசிகரமான சம்பவத்தை சொல்கிறேன் கேளுங்கள். நம் தெருவில் புங்கமரம் நிற்கும் மஞ்சள் நிற வீட்டில் ஒரே களேபரம். என்னவோ உரக்க பேசிக் கொண்டிருக்கிறார்கள். கோபம் த்வனித்தது பேச்சில். என்ன விஷயம் என்று கேள்விப் பட்டதில் கிருஷ்ணராவ்…

SUDHARSANA PANDURANGAN TEMPLE J K SIVAN

மஹா பெரியவா சுப்ரபாதம் –   நங்கநல்லுர்   J K  SIVAN மேற்கு   பூதாகரமாக வளர்ந்து வரும் சென்னை மாநகரத்தில் இதன் இதயமாக  இருக்கும்  தி. நகரை  அடுத்து  அமைந்துள்ள சைதாபேட்டையின்  மேற்கு பகுதி இன்னும்   ஒரு பழைய கிராமம் என்று சொல்லலாம்.  கொத்தவால் சாவடி, இளையாழ்வார், புஜங்கராவ்,  பெருமாள் கோவில், வரசித்தி விநாயகர்  என்று பெயர்கள்  கொண்ட குறுகலான வீதிகள் உடையது. அதில்…

GURU A MUST J K SIVAN

  ​குரு தான்  முக்யம்    –  நங்கநல்லூர்  J K   SIVAN நமக்கு​  படிக்க  பொறுமை  கிடையாது.  இந்த நிலையில் சரி படிக்கலாம் என்று ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்தால் அது வேதாந்தம், குண்டலினி, கர்மா, தர்மம்,  ,ப்ரம்மம், ஞானம், முக்தி,  என்று கடினமான தெரியாத வார்த்தைகளை போட்டு எத்தனை படித்தாலும்  புரியாத விஷயங்க​ளாக இருந்தால்…

A MODEL ASHTAPATHI SONG J K SIVAN

மாதிரிக்கு  ஒன்று.    –   நங்கநல்லூர்  J K  SIVAN  ஜெயதேவர்  நாம் அறிந்த  ஒரு  ஒரிஸ்ஸாக்  காரர். சம்பூர்ண  கிருஷ்ண  பக்தர். பூரி ஜெகந்நாதரை மூச்சாக கொண்டவர். கிருஷ்ணனை ஜெகந்நாதரில் கண்டு  அவனோடு பேசியவர். சதா அவனை ரசித்தவர். ருசித்தவர். கிருஷ்ணனின் நிழலாக கோகுல பிருந்தாவன பிரதேசங்களில்  அவனோடு கற்பனையில் ஓடி ஆடியவராக தன்னை…

MEESAI VAITHTHAA.. J K SIVAN

‘ மீசை வைத்தா’ – நங்கநல்லூர் J .K SIVAN தாராள மனமும் ஏராள அன்பும் கொண்டவர்களைக் காண்பது அரிது. அப்படிப்பட்டவர்கள் நமக்கு உற்ற நண்பர்களாகவும் ஆகிவிட்டால், நாமல்லவோ உலகிலேயே பெரும் பணக்காரர்கள். செல்வந்தர்கள். எனக்கு அப்படிக் கிடைத்த ஒருவர் தான் மீசை வைத்தா, இது நான் செல்லமாக அவரை அழைக்கும் பெயர். அவர் பெயர்…

SUDHARSHAN CHAKRAM J K SIVAN

சிவா தாத்தா  கதைகள்   –   நங்கநல்லூர்  J K  SIVAN  ஸுதர்சன  சக்ரம் ”அடேய் பையா, நீ  யார்  புதுசாக  இருக்கிறாயே?”,”தாத்தா,  நான் சுதர்சன். சுரேஷ் என்னை இங்கே  அழைச்சுண்டு வந்தான். போன வாரம் தான்  இந்த ஊருக்கு வந்திருக்கோம். ராமகிருஷ்ண மாமா வீட்டிலே   சைட் போர்ஷனில் இருக்கோம். ‘வெரி குட், எத்தனையாவது படிக்கிறே/”நாலாவது தாத்தா”  ”சரி,  குழந்தைகளே  இன்னிக்கு…

SWAMI VIVEKANANDA J K SIVAN

SWAMI VIVEKANANDA  –   nanganallur  J K SIVAN UNDERSTAND  ‘ BHAGAVATH GITA” It is a part of the epic Mahâbhârata. To understand the Gita properly, several things are very important to know. Is it a part of Mahabaratha? Did Veda Vyasa…

THE STRANGE BOATMAN J K SIVAN

சிவா தாத்தா  கதைகள்  –  நங்கநல்லூர்  J K   SIVAN   ஓடக்காரன்     குழந்தைகளே, இன்று நீங்கள் விரும்பியபடியே, இன்னொரு கிருஷ்ணன் கதை சொல்கிறேன். கிருஷ்ணன் ராதா  இருவரும்  இணைபிரியா நண்பர்கள். அவர்களுக்குள் அடிக்கடி சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் சண்டை வரும். ராதை கோபித்துக் கொண்டு ஓடிவிடுவாள். அப்புறம் தானே  கிருஷ்ணனைத் தேடி  ஓடி வருவாள். ராதையின் மேல்…

;