About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month December 2024

THIRUPPAVAI 17 J K SIVAN

அழகிய ஆழ்வாரே, ஆண்டாளே! – நங்கநல்லூர் J K SIVAN திருப்பாவை. மார்கழி 17ம் நாள். 17. கொழுந்தே குலவிளக்கே ஆண்டாளுக்கு நம்மைப்போல் இந்த ”ஹாப்பி நியூ இயர்” விஷயம் எல்லாம் தெரியாது.நல்லவேளை, வெள்ளைக்காரன் இல்லாததால் இங்கிலீஷோ, அவன் அறிமுகப்படுத்திய தேவையில்லாத, அர்த்தமில்லாத, புதுப் பழக்கங்களோ யாருக்கும் அப்போது தெரியாது. ஜனவரி 1, ஆங்கில புத்தாண்டு…

HAPPY NEW YEAR J K SIVAN

விஷ் யு ஹாப்பி நியூ இயர்” – நங்கநல்லூர் J K SIVAN இதோ இப்போதிலிருந்தே ஆரம்பித்துவிட்டது.. வருஷா வருஷம் நடக்கிற, நடத்துகிற ஒரு நாடக வேஷம்.. ”விஷ் யு ஆல் ஹேப்பி நியூ இயர்”  இதோ நானும் எல்லோருக்கும் உரக்க சொல்லிவிட்டேன். நான் என்ன சொன்னேன்?  எப்படி நான் சொல்வதால் நீங்கள் ஹேப்பியாக இருப்பீர்கள்? நான்…

WISH YOU HAPPY NEW YEAR J K SIVAN

பழக்க தோஷம்   – #நங்கநல்லூர்_J_K_SIVAN விஷ் யு ஆல் ஹேப்பி நியூ இயர் ….. நானும் பழக்க தோஷத்திலே சொல்லிட்டேன். நாம் சிவப்பாக இருந்தாலும் என்றும் வெள்ளைக்காரனின் நீல விழிகளுக்கு கறுப்பர்கள் தான். கிழக்கிந்திய கம்பெனி சென்னையில் கால் ஊன்றியபோது ஜார்ஜ் கோட்டை கட்டி அதை சுற்றி உள்ள அனைத்து பகுதி களும் ”கறுப்பு நகரம்” blacktown…

THIRUVEMBAVAI 16 J K SIVAN

திருவெம்பாவை    –   நங்கநல்லூர்  J K  SIVAN மணி வாசகர்   மார்கழி 16ம் நாள். 16.  மணி மணியான  மணி வாசகம்  16.”முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள் என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற் பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலை  குலவி நந்தம்மை ஆளுடையாள்…

THIRUPPAVAI 16TH PASURAM J K SIVAN

அழகிய  ஆழ்வாரே, ஆண்டாளே நங்கநல்லூர்_J_K_SIVAN திருப்பாவை மார்கழி 16ம் நாள்.–  மணிக் கதவம் தாள் திறவாய் வெயில் சூடு  தாங்கமுடியாமல்   ”ஊஹு   ஹூஹூ”  என்று  பழைய காலத்தில் பனையோலை விசிறியை  நீரில் நனைத்து திண்ணை மேல் உட்கார்ந்து மேலே வெறும் உடம்பில் விசிறிக்கொண்டோம்.  சோடா  கடைக்குப் போய்  ஐஸ்கட்டி மேல் வைத்த பன்னீர் கோலி சோடா குடித்திருக்கிறேன்… அப்புறம் …

WE PROUD INDIANS…. J K SIVAN

பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் – நங்கநல்லூர் J K SIVAN நமது பாரத தேசம் புண்ய பூமி. தெய்வங்களே பல உருவங்களில் அவதரித்த பூமி. கர்மத்தை தொலைப் பதற்கு எல்லோரும் அவசியம் பிறக்கும் கர்ம பூமி. மஹான்கள் ஆச்சார்யர்கள், யோகிகள் சித்தர்கள், தியாகிகள், மஹா வீரர்கள், பக்தர்கள், இன்னும் எத்தனையோ வித ஸ்ரேஷ்டர்கள்…

THIRUPPAVAI 15 J K SIVAN

அழகிய  ஆழ்வாரே , ஆண்டாளே …   நங்கநல்லூர்  J K  SIVAN திருப்பாவை  மார்கழி 15ம் நாள்.   —   ”நானே தான் ஆயிடுக” கிராமம் என்றாலே அமைதி என்று அர்த்தம். இது அந்த காலத்தில் நூற்றுக்கு ஆயிரம் மடங்கு வாஸ்தவம். ஆனால் இப்போது அந்த நிலைமை வேகமாக மாறி வருகிறது. எல்லோரும் ஒன்றாக ஒரே குடும்பமாக வாழ்ந்த காலம்…

THIRUVEMBAVAI 15 J K SIVAN

திருவெம்பாவை –  நங்கநல்லூர்   J K  SIVAN மாணிக்க வாசகர் மார்கழி 15ம் நாள்        —    உள்ளும் புறமும் ஈரம்  ”ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்து அணையாள் விண்ணோரைத் தான் பணியாள்…

THE GOLDEN RAIN – J K SIVAN

தங்க மழை ரஹஸ்யம்…   நங்கநல்லூர் J K  SIVAN நீ  எங்கே இருக்கிறாய்? என யாராவது கேட்டால்  நாம்   சென்னை, அரக்கோணம், காஞ்சிபுரம் என்று பதில் சொல்கிறோம். அக்காலத்தில் தொண்டை நாடு என்பார்கள். நடு நாடு, மழநாடு,  சேர, சோழ, பாண்டிய நாடு என்று பதில் வரும். தொண்டை நாடு, தொண்டைமண்டலம்  தான் துண்டீர தேசம். மூக பஞ்சஸதி …

Q&A RAMANA MAHARSHI J K SIVAN

மக்கள் கேள்வி  மஹரிஷி ரமணர்  பதில் – நங்கநல்லூர் J K SIVAN    ‘ஸ்வாமி ,  ஸ்ரீ  ராமர்  குழந்தையாக பிறந்ததும்  அவருக்கும்  ”நான் இந்த உடம்பு தான் ” என்ற எண்ணம் இருந்திருக்கும் இல்லையா?”   ”ஸ்ரீ ராமன் முதலில்  தனது தாய்  கௌசலைக்கு  மகா விஷ்ணுவாக  காட்சி தந்த பிறகு தான் ராமன் என்னும்…

;