
MAHA VAKYAM J K SIVAN
மஹா வாக்கியங்கள் – நங்கநல்லூர் J K SIVAN வாக்கியங்கள் என்றால் சில வரிகள் என்று நமக்கு தெரியும். அது எது வேண்டுமானாலும் இருக்கலாம். மஹா வாக்கியங்கள் என்றால் ரொம்ப நீளமாக இருக்குமோ என்று சந்தேகமே வேண்டாம். வாக்யங்களுக்குள்ளேயே மிக சிறந்தவை என்று அர்த்தம் கொண்டாலே போதுமானது. இந்த மஹா வாக்கியங்கள் எதைப் பற்றி?. நமது வேத கால ரிஷிகளுக்கு…

