
Month August 2025
BAKTHA MEERAA J K SIVAN
வடக்கே ஒரு ஆண்டாள் – நங்கநல்லூர் J K SIVAN மஹா விஷ்ணுவின் அவதாரங்களில் சிறந்து விளங் குவது கிருஷ்ணாவதாரம். சாதாரண யாதவ குடும்பத் தில் தானாக தன்னை இணைத்துக்கொண்டு கோகுலத் திலும் பிருந்தாவனத்தில் அவர்களோடு வளர்ந்து வாழ்ந்து அவர்களில் ஒருவனாக இருந்தாலும் அவன் ராஜ வம்சத்தவன் என்பதால் அவனது 13-15 வயதில் மதுராபுரியை ஆண்ட…
SUR DAS J K SIVAN
ஸூரதாஸ் .- நங்கநல்லூர் J K SIVAN கண் விழியடா கண்ணா… யசோதா தூங்கும் கிருஷ்ணனைப் பார்க்கிறாள். முகத்தில் விஷம ரேகைகள் பளிச்சிட அழகே உருவாக ஆனந்தமாக படுத்திருக்கிறான். இவனை எழுப்ப வேண்டும் என்று அவனை தடவிக் கொடுக்கிறாள். பட்டுப்போல் கன்னம். கரிய மினுமினுக்கும் சிறிய தேகம். அவன் சுருண்ட கேசத்தை மென்மையாக தடவிக்கொண்டே அவனை…

everyonefollowme ஆதி சங்கரர்- நங்கநல்லூர் J K SIVAN ஓம் நமசிவாய; சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்ரம் என் தந்தை அடிக்கடி சொல்லும் ஸ்தோத்திரம் சிறுவயது முதல் என் செவிகளில் புகுந்து மனதில் இடம் பெற்று விட்டது. தவிர இந்த ஐந்து ஸ்லோகங்களை ஐந்து வித ராகங்களில் மனதுக்கு இதமாக, செவிக்கு இனிமையாக பாடிய MSS அம்மாவின்…
THIRU GNANA SAMBANDHAR J K SIVAN
ஞானக் குழந்தை — நங்கநல்லூர் J K SIVAN நான் அறுபத்து மூன்று நாயன்மார்களை பற்றி எழுதும்போது என்னையறியாமல் அதிசயத்தில் திகைத்தது திரு ஞான சம்பந்தர் வரலாறு பற்றி விரல்கள் கம்ப்யூட்டரில் ஓடும்போது. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அல்லது சம்பந்தர் என்பவர் அப்பர் எனும் திரு நாவுக்கரசர் காலத்தவர். சைவ சமய குரவர்கள் நால்வரில் முக்யமான ஒருவர்.…
LIFE LESSON J K SIVAN
ராவ்ஜிக்கு பாடம் – நங்கநல்லூர் J K SIVAN நம்மில் சிலர் தொட்டாசிணுங்கிகள் . எப்போது எதற்காக கோபம் வரும் என்று சொல்ல முடியாது. பொசுக்கென்று கோபம் வந்து விடும் கத்துவார்கள். என் நண்பர் ரகோத்தம ராவ் அப்படி ஒருவர். சில சமயம் மாலை மாலையாக கண்ணீர் விடுவார். தேம்பி தேம்பி ஸ்லேட்டு குச்சி, பலப்பம்…
ARABINDO ASHRAM J K SIVAN

அரவிந்த ஆஸ்ரமம் – நங்கநல்லூர் J K SIVAN ஸ்பெயின், ஹாலந்து, இங்கிலாந்து, பிரான்ஸ், போர்த்துகீஸ், போன்ற ஐரோப்பிய நாடுகளிலி ருந்து கப்பலை கிளப்பிக்கொண்டு புறப்பட்ட சில மாலுமிகள் இந்தியாவின் மேற்கு,கிழக்கு கடற்கரையை அடைந்து அங்கே உள்ள கிராமங்களை தமதாக்கிக் கொண்டார்கள். அப்படி கிழக்கு கடகரையில் ஒரு பகுதி புதுச்சேரி என்ற கிராமம். பிரான்ஸ் நாட்டவர்கள்…
LET US LEARN J K SIVAN
கற்றுக் கொள்வோம் – நங்கநல்லூர் J K SIVAN மஹா பெரியவா தனது நூறு வருஷங்கள் ஜகத் குருவாக உபதேசித்த அற்புத வார்த்தைகள் மறக்க முடியாதவை. பலரையும் சென்றடைய வேண்டியவை. என் மனதில் நான் சேர்த்து வைத்திருக்கிற சில குறிப்புகள் இவை. உங்களுக்கு பிடித்திருந்தால், எல்லோர்க்கும் உபயோகப்படும் என்று தோன்றினால் இந்த வார்த்தைகளை உங்கள் நண்பர்கள்,…
THIRUMOOLAR THIRUMANDHIRAM J K SIVAN
திருமந்திர சித்தர் – நங்கநல்லூர் J.K. SIVAN ஆன்மிகம் என்பது இப்போது சிலருக்கு கிள்ளுக்கீரையாகி விட என்ன காரணம்? ஆன்மீகத்தைப் பற்றிய சரியான விஷயங்கள் போதிய அளவு பரவாதது. ஆரவாரம் அமைதியற்ற ஆக்ரோஷம், விஷயம் புரியாத எதிர்ப்பு, இவற்றை அடையாளம் கண்டுகொண்டவர்களுக்கு மட்டுமே ஆன்மிகம் புரியும். தங்களை ஆன்மீக வாதிகளாக பிரபலப்படுத்திக் கொள்பவர்களால் தான் ஆன்மீகத்துக்கே இழுக்கு. ஆன்மீகத்துக்கு விளம்பரம் தேவையே இல்லை. அது…
THIRUMOOLAR J K SIVAN
திருமந்திர சித்தர்.- நங்கநல்லூர் J K SIVAN ‘நான்” பசுக்களை மேய்க்கும் ஒரு நல்ல இடையன் திடீரென்று மாரடைப்பால் இறந்து விடுகிறான். வீட்டுக்கு மாலையில் மேய்ச்சல் முடிந்து பசுக்களை அழைத்துச் செல்ல அவன் இல்லை. பசுக்கள் கண்ணீர் விட்டு ”அம்மா ” என்று கதறுவதை அங்கே வந்த ஒரு சித்தர் பார்க்கிறார். அவருக்கு சகல சித்துக்களும்…
SURDAS
ஸுர்தாஸ் – நங்கநல்லூர் J K SIVAN ”விடியலில் முதல் முத்தம்” கண் தெரியாவிட்டால் என்ன? ஞானக்கண் உள்ளே திறந்து, கிருஷ்ணன் பளிச்சென்று தெரியும்போது ஊனக்கண்ணால் உலகத்தில் என்ன பார்க்க வேண்டி இருக்கிறது? இப்படி சொல்பவர் தான் ஸூர்தாஸ் . அவர் எழுத்தில் இது புரிகிறதே. ‘ஆஹா இருள் விலகிவிட்டது. விடிந்து விட்டது. வானத்தில் வெளிச்சம்…
