
DHWAJA STHAMBAM J K SIVAN
கொடிமரம் -த்வஜ ஸ்தம்பம் – நங்கநல்லூர் J K SIVAN நமது அன்றாட வாழ்வில் அநேக விஷயங்கள் ஏன் , எதற்கு, எப்படி, எதனால் என்று ஒன்றுமே தெரியாம லேயே சில காரியங்கள் செயகிறோம். உதராணமாக கோவிலுக்கு போகிறோம். சாமி கும்பிடுகிறோம், பிரசாதம் கிடைக்குமா என்பதிலேயே மனம் அலைகிறது. பெரிய கோவில்களாக இருந்தால் எப்படியா…

