About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month January 2025

MAHATHMA’S LAST DAY J K SIVAN

ஒரு  சோக சம்பவம்  – நங்கநல்லூர்  J K  SIVAN  மோகன்தாஸ் கரமச்சந்த்  காந்தி  என்கிற குஜராத்தி வாலிபன் சட்டம்படித்துவிட்டு  தென்னாபிரிக்காவுக்கு போகும்போது அவன் இந்த பாரத தேச தந்தை ஆகப்போகிறான் என்று அறிவானா? அவன் பெற்றோர்கள் அவனை அனுப்பியது வக்கீலாக  வேலை  செய்து மற்றவர்களை போல் சம்பாதிக்க…  ஆனால்  அவன் திரும்பி வந்தது பெரிய வக்கீலாக  அல்ல?இந்திய…

VIKRAMADHITHYAN STORIES J K SIVAN

விக்ரமாதித்யன் கதைகள்  –   நங்கநல்லூர்  J K  SIVAN                                \ ”ஸ ஸே மி ரா”  பைத்தியம் விக்ரமாதித்யன் வேதாள கதைகள்  அற்புதமானவை மட்டுமல்ல. ஹனுமார் வால் போல் நீளமானவை. ஆகவே  பொறுமையாக  ஒவ்வொன்றாக வாசித்துக் கொண்டு வந்தால் கடைசியில் ஒரு…

WE ARE THE LORDS OF OUR LAND J K SIVAN

நாம் எல்லாம் ராஜாக்கள் – நங்கநல்லூர் J K SIVAN மூன்று நாளுக்கு முன்  நான்  ரெண்டு  குடியரசு கொடியேற்றத்துக்கு போனேன். பேசினேன். வழக்கம் போல் ஒற்றுமையாக இருக்கவேண்டிய அவசியம் பற்றி சொன்னேன்.  பாரத நாட்டின் வளமை பழம் பெருமை பேசினேன். எல்லோரும் இந்நாட்டு மன்னராக 76 வருஷங்களாக இருப்பதை நினைவூட்டினேன். பள்ளிக்கூட காலத்தில்,  எனக்கு சுதந்திரநாளுக்கும் குடியரசு நாளுக்கும்…

SNAKE AND LADDER J K SIVAN

பரம பத  சோபான படம்.   – நங்கநல்லூர்  J K  SIVAN எத்தனையோ நண்பர்கள் என்னைப்போல்  சிறுவயதில் இருந்தே  பரமபத சோபான பட  விளையாட்டை  ரெண்டு சோழி அல்லது தாயக்கட்டை வைத்துக்கொண்டு  விளையாடி இருப்பீர்கள்.   ஞாபகம் இருக்கிறதா?.   இப்போது குழந்தைகள் DICE   உபயோகிக்கிறார்கள். பெரிய  ஹிந்து  முழுப்பக்க  செயதித்தாள் போன்ற காகிதத்தில் 100 கட்டங்களில் பொம்மைகள் இருக்கும். எத்தனையோ வித  தாவரங்கள், மிருகங்கள் பக்ஷிகள்,…

NEETHAL VINNAPPAM J K SIVAN

நீத்தல் விண்ணப்பம் – நங்கநல்லூர் J K SIVAN மணிவாசகர் பாடல்கள் 1-5 நீத்தல் விண்ணப்பம் திருவாசகத்தின் ஒரு பகுதி. ஐம்பது பாடல்கள் கொண்டது. மணிவாசகரின் எங்களை பிரதிபலிப்பவை அவை. சர்வேசா என்னைக் கைவிட்டுவிடாதே. உன்னையன்றி வேறு யார் உளர் எனக்கு? என்று சரணாகதியை வெளிப்படுத்துபவை. ”கடையவனேனைக் கருணையினால் கலந்து ஆண்டுகொண்ட விடையவனே விட்டிடுதி கண்டாய்…

VIKRAMADHITHYAN STORIES J K SIVAN

விக்ரமாதித்தன் கதைகள் –  நங்கநல்லூர்  J K SIVAN  புலியும்  கரடியும் நந்தன் எனும் அரசனின் மகன் ஜெயபாலன் மந்திரி  பஹூஸ்ருதன் பிள்ளையின் அறிவுரையை கேட்காமல்  சகுனம் சரியில்லையே,  நாளைக்கு செல்லலாம் என்று சொல்லியும் கேளாமல்  பிடிவாதமாக காட்டுக்கு வேட்டையாட சென்றான் அல்லவா? ஞாபகமிருக்கிறதா?     வேட்டையாடி பல  மிருகங்களை  கொன்ற  அவனுக்கு  ஒரு மான்  டிமிக்கி…

RAMANA MAHARSHI Q&A

பக்தர்கள்  கேள்வி பகவான் பதில்-  நங்கநல்லூர்  J K SIVAN ரமண மஹரிஷி  பகவான்;    ”ஒருத்தன் கனவு கண்டான்.  அதில் முப்பது வருஷங்களுக்கு முன் இறந்த அவன் அப்பா உயிரோடு இருக்கிறார். அவன் சின்ன பையனாக இருக்கிறான். அவனுக்கு நாலு தம்பிகள். நிறைய  செல்வம் சேர்ந்து அவன் கோடீஸ்வரன் ஆகிறான். அத்தனை செல்வத்தை யும்…

WHO AM I ? J K SIVAN

நான் யார்?- நங்கநல்லூர் J K SIVAN ரமண மகரிஷியின் 16வயது மரணானுபவம் படித்திருக்கிறீர்களா? அப்படியென்றால் இதைப் படித்தால் என் அனுபவமும் உங்களுக்கு புரியும். அடடே படித்ததே இல்லையா? ரமணரே யாரென்று தெரியாதா? ரொம்ப சந்தோஷம். சரி அப்போது இதை ஏதோ சுவாரஸ்யமான ஒரு கற்பனை என்று படித்துவிட்டு டிவி பார்க்க போய்விடுங்கள். அல்லது டிவி…

VIKRAMADHITHYAN STORIES J K SIVAN

விக்ரமாதித்யன் கதைகள்  –  நங்கநல்லூர்  J K  SIVAN ராணியின்  தத்ரூப ஓவியம் போஜனின் மந்திரி  சாமர்த்ய சாலி. பலே ஆள். ராஜதந்திரி. ”அப்படித்தான் பஹுஸ்ருதன்   என்கிற மந்திரி நந்தவம்ச ராஜாவிடம் சொன்னான்” … என்று மொட்டையாக எதையோ  சொல்லி  போஜனின் ஆர்வத்தை கிளப்பிய தோடல்லாமல்  என் அருமை நண்பர்களே ,வாசகர்களே , உங்களிடமும்  ஒரு எதிர்பார்ப்பை…

VALLUVAR VAKKU

வள்ளுவர் வாக்கு – நங்கநல்லூர் J K SIVAN குலத்தளவே ஆகுமாம் குணம். வள்ளுவர் பலே ஆள். பார்ப்பதற்கு சாதுவாக ஒருகையில் ஏட்டுச்சுவடி, இன்னொரு கையில் எழுத்தாணியோடு உட்கார்ந்திருக்கிறாரே தவிர ரொம்ப ரொம்ப விஷய ஞானி. எதையும் பளிச்சென்று ஒன்றரை அடியில் சொல்லிவிடுபவர். இதோ சில உதாரணங்கள். ”நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் ⁠குலத்தின்கண் ஐயப்…

;