
Month October 2024
STORY OF DEEPAVALI J K SIVAN
தீபாவளி கதையும் வாழ்த்தும் – நங்கநல்லூர் J K SIVAN யுகம் யுகமாக தீபாவளி பண்டிகையை ஹிந்து குடும்பங்கள் கொண்டாடுகிறது. குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் எல்லோருமே ஆவலாக எதிர்பார்த்து ஏற்பாடுகள் பண்ணி உலகமுழுதும் சிறப்பாக கொண்டாடுகிறோம். தீப வரிசை, தீப ஆராதனை, தீப வழிபாடு என்று பெயர் வைத்து ஒளியும் ஒலியுமாக மன நிறைவைத்…
LISTEN TO SWAMI VIVEKANANDA J K SIVAN
LISTEN TO SWAMI VIVEKANANDA – simplified by J K SIVAN We look up and see the sun. Suppose you want to go towards the sun. After you get a few thousand miles nearer, you will see another sun, much bigger.…
YAKSHA PRASNAM; 41-60 J K SIVAN
” சட் ” என கேள்வி. ”பட்” என பதில். – நங்கநல்லூர் J K SIVAN யக்ஷப்ரஸ்னம் 41-60 மஹா பாரதத்தில் பாண்டவர்கள் வனவாசம் இருந்தபோது ஒரு சம்பவாம். கட்டத்தில் ஒரு பிராமணனின் அரணிக் கட்டைகள் ஒரு மானின் கொம்புகளில் சிக்கிக்கொண்டு அவன் துரத்த அது வெகு தூரம் ஓடிவிட்டது. அரணிக் கட்டை…
MAHA PERIYAVA ABOUT DEEPAVALI J K SIVAN
பேசும் தெய்வம் -நங்கநல்லூர் J K SIVAN தீபாவளி பற்றி மஹா பெரியவா சொன்னது: மஹா பெரியவா தீபாவளி பத்தி சொன்னதை ஞாபகப்படுத்திண்டா அதைவிட வேறே என்ன தீபாவளி ஸ்வீட்? அந்த மாதிரி ஞான சாகரத்துடைய குரலை இன்னொரு தடவை எப்போ கேட்கப்போறோம்? கேளுங்கோ அவர் சொல்றதை: ”தீபாவளி க்ருஷ்ண பரமாத்மா நரகாஸுரனைக் கொன்றதால் ஏற்பட்ட…
VAIRAGYA SATHAKAM BARTHRUHARI 21-25 J K SIVAN
வைராக்கிய சதகம் – நங்கநல்லூர் J K SIVAN ராஜா பர்த்ருஹரி ஸ்லோகங்கள் 21-25 21. दीना दीनमुखैः सदैव शिशुकैराकृष्टजीर्णाम्बरा क्रोशद्भिः क्षुधितैर्निरन्नविधुरा दृश्या न चेद्गेहिनी । याञ्चाभङ्गभयेन गद्गदगलत्त्रुट्यद्विलीनाक्षरं को देहीति वदेत्स्वदग्धजठरस्यार्थे मनस्वी पुमान् ॥ २१॥ Dīnā dīnamukhaiḥ sadaiva śiśukairākr̥ṣṭajīrṇāmbarā krōśadbhiḥ kṣudhitairnirannavidhurā…
POST MASTER J K SIVAN
”திரும்பி வருவீர்களா?” நங்கநல்லூர் J.K. SIVAN உங்களில் இன்னும் யாராவது போஸ்ட் கார்டு, கார்டு கவர் ரெண்டும் இல்லாத இன்லண்ட்லெட்டர் பேப்பர் உபயோகிப்பதுண்டா? நான் உபயோகித்து பல வருஷங்கள் ஓடிவிட்டது. ஒரு காலத்தில் ஒரு போஸ்ட் கார்ட் வருமா என்று எவ்வளவு ஆவலாக காத்திருந் தோம். அரசாங்க அலுவலில் ஒருவனைப் பிடிக்கா விட்டால், மேலதிகாரியோடு கொஞ்சம்…
THAT OLD FADED PHOTO….. J K SIVAN
அந்த போட்டோவின் நினைவு. நங்கநல்லூர் J K SIVAN பழுப்பு நிறமான பழைய போட்டோ. அதில் வரிசையாக நான்கு ஐந்து பெண்கள் நின்று கொண்டிருக் கிறார்கள். அவர்களுக்கு முன்னாள் நாற்காலிகளில் ஆண்கள், சிலர் மடியில் சின்ன குழந்தைகள், அவர்கள் காலடியில் சில பெரிய குழந்தைகள். பெண்களில் ஒருத்தர் முகத்திலாவது …
YAKSHA PRASNAM J K SIVAN
” சட” என கேள்வி. ”பட்” என பதில். – நங்கநல்லூர் J K SIVAN யக்ஷப்ரஸ்னம் 26-40 என்னடா யக்ஷா நீ செய்வது உனக்கே நன்றாக இருக்கி றதா?பாவம் தண்ணீர் குடிக்க வந்தவனை இவ்வளவு கேள்விகளா கேட்பது? நீ அப்படி கேட்டும் தர்மன் பொறுமையாக தம்பிகளின் சடலங்களை அருகில் வைத்துக் கொண்டு பொறுமையாக…
உபநிஷத் விஷயம் – நங்கநல்லூர் J K SIVAN உபநிஷத் என்பது வேதாந்த சாரம். பெரிய சமுத்திரத்தின் சிறிய குளம்,குட்டை வடிவம். பழத்தின் விதை. உபநிஷத் என்றால் ஏதோ நமக்கு புரியாதது, பேசாமல் தூரமாகவே நின்று கைகட்டி பார்த்துவிட்டு திரும்பி மறந்து போக வேண்டிய விஷயம் என தான் கருதுகிறோம். கொஞ்சம் யோசித்து ஆர்வமுடன் பார்த்தால்…
KRISHNA THE CLOSEST TO HEART J K SIVAN
கிருஷ்ணன் மனதிற்கினியன். நங்கநல்லூர் J K SIVAN தேவர்களும் ரிஷிகளும், கடவுள் அம்சங்களும் எப்படி கிருஷ்ணாவதாரத்தில் பங்கு கொண்டார்கள் என்று ஒரு சில நிமிஷங்கள் யோசித்தேன். எப்போதோ ஒரு பழைய டைரியில் சில குறிப்புகள் எடுத்து வைத்து க் கொண்டதை பல வருஷங்களுக்குப் பிறகு இப்போது திரும்ப பார்க்கும்போது, அப்போது எனக்கு தோன்றாத சில அற்புத,…
