About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Uncategorized

ராவண தேச விஜயம்  –

ராவண தேச விஜயம்  –  நங்கநல்லுர்   ஜே . கே. சிவன் பழைய  புதிய கதிரேசன் ஆலயங்கள். இலங்கை ஒரு சின்ன தீவு. முழுக்க முழுக்க வெள்ளையர் கள் ஆதிக்கத்தில் இருந்த  குட்டி தேசம். சிங்களவர்கள் ரொம்ப அமைதியானவர்கள். அநேகர்  பௌத்த பிக்ஷுக்கள். தமிழ் நன்றாக பேசும் மக்கள் நிரம்பிய பகுதி. முருகன் பிரதான…

சாணக்ய​  நீதி ஸாஸ்த்ரம்

சாணக்ய​  நீதி ஸாஸ்த்ரம்  —  நங்கநல்லூர்  ஜே. கே.  சிவன்.   ​माता   शत्रुः पिता वैरी याभ्यां बालो न पाठितः । न शोभते सभामध्ये हंसमध्ये बको यथा ॥ Mātā śatruḥ pitā vairī yābhyāṃ bālo na pāṭhitaḥ,na śobhate sabhāmadhye haṃsamadhye bako yathā. மாதா ஶத்ருஃ பிதா…

தாமோதர மாதம்   -8

 தாமோதர மாதம்   – நங்கநல்லூர்  ஜே .கே. சிவன் 8   பால்ய நண்பா வாடா.  கிருஷ்ணனுக்கு  ஏழை பணக்காரர்  வித்யாசமே  தெரியாது. கிடையாது.  இல்லாவிட்டால்  சிறு வயதில் தன்னோடு படித்த சுதாமா பரம ஏழையாக வாசலில்  துவாரகையில் நின்றிருந்தபோது கேள்விப்பட்டு உள்ளேயிருந்து ஓடிவந்து அவனை உபசரித்து அணைத்து  உள்ளே அழைத்துக்கொண்டு போவானா?  அந்த சம்பவத்தை மீண்டும்…

மனத்தின்  ஆசை   

மனத்தின்  ஆசை   –    நங்கநல்லூர்  ஜே. கே. சிவன்    கையில் பணம் இல்லை. பர்ஸ் காலி.  பேங்க் லீவு.   இன்னிக்கு மட்டும் இல்லை. இன்னும் மூணு நாளைக்கு.  கொட்டும் மழையில் காய்கறி விலை  எவரெஸ்ட் உயரம் போகுமே…இன்றைய  பொழுது ஒட்ட என்ன செய்வது? ஆபத் பாந்தவனாக  ஒரு  நண்பன் நூறு ரூபாய் கொடுத்தான்.   …

BRAVE HEART J K SIVAN

இருள் போக்கும் மந்திரம் –  நங்கநல்லூர் J K  SIVAN இப்போ  ஒரு பழங்கால கதை ஒண்ணு சொல்றேன்.கேளுங்கோ. வித்யா நகரம் என்ற பட்டணத்துக்கு  ரொம்ப காலத்துக்கு  முன்னே  திடசித்தன் என்று ஒரு ராஜா.  அவன் உறவு எல்லாம் அவனுக்கு துரோகம் பண்ணியது. ஒரு ராத்திரி அவன் தூங்கும்போது, கை காலை கட்டி தூக்கிக் கொண்டு போய் எங்கேயோ…

VEDHANAYAKI J K SIVAN

வெள்ளையன் வணங்கிய வேதநாயகி  –  நங்கநல்லூர்  J K  SIVAN   நல்ல வெய்யில் வேளை . அந்த  கோவில் விசாலமாக  நிறைய  மரங்கள் அடர்ந்து அமைதியாக இருந்தது. எதிரே  நீளமான அகலமான  ஆறு.  ஆறு இல்லை  ஆறுகள்.  ஆம்.  மூன்று ஆறுகள் கலந்த சங்கமம். பவானி, காவேரி, அம்ருதா. அம்ருதா யாரும் பார்த்ததில்லை. பூமிக்கு…

FRIENDS AND RELATIVES J K SIVAN

நட்பும் உறவும் – நங்கநல்லூர் ஜே.கே. சிவன் இந்த உலகத்தில் நான் அறிந்தவரை ஒவ்வொரு மனிதனுக்கும் யாரோ ஒரு நண்பன் அல்லது உறவினன் இருப்பான். யாரும் அனைதையல்ல. புத்தி சுவாதீனம் இல்லாதவனுக்கு தான் உறவோ நட்போ அடையாளம் காண முடியாது. சில பேர் யாருடனும் அதிகம் பழக மாட்டார்கள். உறவு எப்படியும் குறைந்தது ஒன்று ரெண்டாவது…

ADA KALIKAALAME! BOOK RELEASE J K SIVAN

RELEASE OF THE BOOK ”ADA KALIKAALAME’NANGANALLUR  J K. SIVAN  Divine ordain”, also known as “divine ordination” normally  refers to the belief that a higher power—usually God—has planned, determined, or set certain events, outcomes, or roles in advance, to be performed…

vandaanam poet j k sivan

வண்டானம் எனும் தமிழறிஞர். – நங்கநல்லூர் J K SIVAN எக்காலத்திலும் எல்லோரும் அறிந்த ஒரு உண்மை எது? பணமில்லாதவனை பிணமாக கருதுவது. ”இல்லானை ” (பணம் இல்லாத படித்த ஏழையை) அவன் மனைவி, இல்லாளும். வேண்டாள், ஈன்றெடுத்த தாய் வேண்டாள் , செல்லாது அவன் வாயில் சொல்.. ஆம் அப்படி ஒரு ஏழைப்புலவன் ஒருவன்…

MONEY HAS CHANGED US J K SIVAN

பணம் தரும் பரிசு–     நங்கநல்லூர்  J K   SIVAN குடும்பங்கள் ஒன்றாக  பெரிதாக  கூட்டுக் குடும்பமாக  இருந்த காலம். பெரியோர்களுக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தது. தாத்தா  பாட்டி  ராஜா ராணியாக அந்த சாம்ராஜ்யத்தை ஆண்டவர்கள்.  அவர்கள் சொல் எடுபட்டது.  பாரம்பர்யம் தொடர்ந்தது. ஆண்களுக்கு வயலில் கோவிலில், அரண்மனையில் பிரபுக்கள் வீட்டில் வேலை, கலைஞர்களாக இருந்தார்கள்.…

;