
Month November 2024
KENOPANISHAD J K SIVAN
கேனோபநிஷத் – நங்கநல்லூர் J K SIVAN கேனோபநிஷதம் சாமவேதத்தை சார்ந்தது. அற்புதமாக கேள்வி பதிலாக அமைந்துள்ளது. பிரம்மத்தை விளக்குவது. அதைப் பகுத்து, பகுதிகளாக பதிவு செய்தால் கவனம் சிதறும். ஒரே பதிவாக சொல்வதானால் அது ஒரு சின்ன புஸ்தகம்.தொடர்ச்சியாக படித்தால் தான் அர்த்தம் புரியும், மனதில் கொஞ்சம் நிற்கும், நாமும் அது என்னசொல்கிறது என்பதை…
NARASIMMAA J K SIVAN
பயங்கர சிவ பக்தி — நங்கநல்லூர்_J_K_SIVAN பக்தி என்பது தீவிரமாக பயங்கரமானதாக வழிபடப் பட்டு வருவதும் உண்டு. உதாரணமாக கபாலிகர்கள் , காபாலிகர்கள் என்றும் சொல்வதுண்டு, காளாமுகர்கள் ஆகியோர் இப்படிப்பட்ட பக்தர்கள். கபாலத்தை ஏந்தியவர்கள், மனித மண்டை யோட்டை , எலும்புகளை மாலையாக அணிபவர்கள். நரபலி கொடுத்து நர மாமிசம் உண்பவர்கள். சுடுகாடுகளில் வசிப்பவர்கள். சிவனை…
VAIRAGYA SATHAKAM 44-47 J K SIVAN
வைராக்ய சதகம் – நங்கநல்லூர் J K SIVAN ராஜா பர்த்ருஹரி ஸ்லோகங்கள் – 44-47 44. सा रम्या नगरी महान्स नृपतिः सामन्तचक्रं च तत् पार्श्वे तस्य च सा विदग्धपरिषत्ताश्चन्द्रबिम्बाननाः । उद्वृत्तः स च राजपुत्रनिवहस्ते बन्दिनस्ताः कथाः सर्वं यस्य वशादगात्स्मृतिपथं कालाय तस्मै नमः ॥…
SUGAR OUR ENEMY NO. 1 J K SIVAN
SUGAR OUR ENEMY NO. 1- nanganallur J K SIVAN Why because of following 146 reasons. Avoid particularly white sugar. I am no doctor or any medical practitioner. But enough we gather about the evils that sugar can do it ”sweetly”.…
KOUBEENA PANCHAKAM J K SIVAN
கௌபீன பஞ்சகம் – நங்கநல்லூர் J K SIVAN ஆதிசங்கரர் கோவணாண்டி, கௌபீன தாரி என்றால் ஏதோ ஒரு கெட்டவார்த்தை இல்லை. அநாகரீகம் என்று இகழ வேண்டாம். மிக உயர்ந்த ஞானிகள், சித்தர்கள், யோகிகள் மானத்தை மறைக்க ஒரு சிறு துணியையே கோவணமாக, ஆடையாக தரித்து லக்ஷக்கணக்கானோர் முன்னிலையில் தரிசனம் தந்திருக்கிறார்கள். மஹா பெரியவாவை நான்…
holy ash in forehead j k sivan

கற்றுக்கொள்வோம் – நங்கநல்லூர் J K SIVAN 1.இருபுருவங்களின் நடுப்பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வு நிலை உள்ளது. மற்றவர்களின் கண் பார்வைக்கு, த்ரிஷ்டிக்கு ரொம்ப சக்தி உண்டு. அது அவர்களுக்கு தெரியாமலேயே நெற்றி வழியாக அதிகம் கவரப்படும், கண்ணில் பட்டவர்களை தன்னிலை இழக்கச் செய்வதும் வசப் படுத்துவதும் இதன் மூலமாக எளிதாக செய்துவிடலாம். மனோ…
udhdhava and krishna j k sivan
உத்தவ கீதை சாராம்சம் இது தான் – நங்கநல்லூர் J. K. SIVAN உத்தவன் கிருஷ்ணனின் உறவினன். கிருஷ்ண பக்தன். உருவத்தில் கிருஷ்ணனைப் போலவே இருப்பவன் . அதனால் தான் கிருஷ்ணன் தான் பிரிந்தாவனத்திலிருந்து மதுரா வந்ததும், சில காலம் கழித்து உத்தவனை தேரில் அனுப்பி பிரிந்தாவனம் சென்று அங்கே கோபியர்களுக்கு ஆறுதல் மொழி சொல்ல அனுப்பினான். ஆனால் கோபியர்களோ…
DILEMMA OF BRUNTON J K SIVAN
மனக்கிலேசம் – நங்கநல்லூர் J K SIVAN என்னுடைய இந்தியா பயணமே வீணாகிவிட்டது. ஒரு உண்மையான யோகியைக் கூட நான் இன்னும் சந்திக்க இயலவில்லையே. கிழக்கு, வடக்கு, மேற்கு என்று அலைந்து தான் மிச்சம். இனி கையிலிருக்கும் பணம் காலியாவதற்குள் திரும்ப ஐரோப்பா சென்று விடவேண்டியது தான் என்ற முடிவுக்கு பால் ப்ரண்டன் வந்த நேரத்தில்…
NARASIMMA J K SIVAN
நரசிம்மா…. நங்கநல்லூர் J K SIVAN மஹா பாரத யுத்தம் பதினெட்டு நாளில் முடிந்துவிட்டது. எண்ணற்றவர்கள் உயிரிழந்தனர். யுதிஷ்டிரன் இப்போது ஹஸ்தினாபுரத்துக்கு சக்ரவர்த்தி. ஒருநாள் யுதிஷ்டிரன் ஏதோ சிந்தனையில் தனிமையில் அரண்மனையில் மண்டபத்தில் மெதுவாக கைகளை பின்னால் கட்டிக்கொண்டு தலை கவிழ்ந்து நடக்கிறான். மனதில் எண்ணச்சிதறல்கள். ஒரு பெரிய தூணைப் பிடித்துக் கொண்டு நிற்கிறான். தூண் அவன் சிந்தனையை பிரஹலாதன்…
THIYAGARAJA SWAMI KRITHI NAGUMOMU J K SIVAN
தியாகராஜ சங்கீதம் – நங்கநல்லூர் J.K. SIVAN ”நகுமோமு ” – ஆபேரி மனிதன் ஒருவன் தான் இறைவன் கொடுத்த குரல்வளை நாண்களை நன்று பயன்படுத்தி அற்புதமான ஒலியை எழுப்பி செவிகளை நிரப்பி மகிழ்விக்க முடியும். பறவைகள் குரல் இனிமையானது. அதில் இயற்கையின் இன்பத்தையும் சில ஸ்வர சப்தங்களையும் கேட்கமுடிகிறது. ஆனால் மனம் செலுத்தி அதை…
