
Month November 2025
SUDHARSANAASHTAKAM J K SIVAN
ஸ்ரீ ஸுதர்ஸனாஷ்டகம் – நங்கநல்லூர் J.K .SIVAN ஸ்ரீமந் நாராயணன் திருக்கரத்தில் ஏந்திய சுதர்ஸன சக்ரம், விஷ்ணு ஆலயங்களில் சக்ரத்தாழ்வார் எனத் தனி சந்நிதியில் பின் பக்கம் நரசிம்மரோடு வழிபடப்படுகிறது. மஹாசக்தி வாய்த்த ஸ்ரீ சுதர்சன சக்ரத்தை பற்றிய ஸ்வாமி தேசிகன் இயற்றிய எட்டு சமஸ்க்ரித பாடல்கள் ஸுதர்சனாஷ்டகம் எனப்படுபவை. எத்தனையோ மனப்பாடமாக தினமும் போற்றி…
KAIVALYA NAVANEETHAM J K SIVAN
கைவல்ய நவநீதம் – நங்கநல்லூர் J K SIVAN கைவல்ய நவநீதம் ஒரு அற்புத தத்வ நூல். 400-500 வருஷங்களுக்கு புண் தாண்டவராயர் என்கிற மஹான் தமிழில் கவிதையாக அளித்த நூல். அதற்கு எத்தனையோ உரைகள் எழுதப் பட்டுள்ளது. பகவான் ரமண மஹரிஷி அடிக்கடி கைவல்ய நவநீதத்தில் காணும் தத்வங்களை எடுத்து பக்தர்களுக்கு சொல்வது நாம்…
IMPORTANCE OF FAITH J K SIVAN
நம்பிக்கை – நங்கநல்லூர் J K SIVAN உலகத்திலேயே உயரமான பனிமலை சிகரம் எவரெஸ்ட் உச்சிக்கு சென்ற முதல் மனிதன் டென்சிங் நார்க்கே .டென்சிங் போல இன்னொரு நேபாளி, தானும் உலகப்புகழ் பெற பனி மலை சிகரங்கள் என்ற மேல் ஏறி பயிற்சி பெற்றான். தைர்யம் வந்தது, ஆகவே மலை ஏற ஆரம்பித்தான். வேறே யாருடனாவது சென்றால் ஒருவேளை. கூடவே வரும் ஆசாமி…
SANKARLAL BANKER’S DILEMMA J K SIVAN
ரமண மஹரிஷி – நங்கநல்லூர் J K SIVAN சங்கர்லாலின் கேள்வி சங்கர்லால் பேங்கர் வடக்கே இருந்து ரமணாஸ்ரமம் வந்தவர் அல்லவா? ரமணர் சொன்னதைத் திரும்ப, திரும்ப யோசித்தார். அதாவது, மனனம் சிந்தனை— மனம் விடாமல் தியானம், திரும்ப திரும்ப ஆத்ம சிந்தனை — இதை எப்படி அன்றாட வேலைகளுக்கு இடையே செய்வது? யாராலும் முடியாதே,…
redemption of sankarabaranam tune j k sivan
சங்கராபரணம் நரசய்யர் – நங்கநல்லூர் J K SIVAN (உவே.சா. நினைவு கூர்ந்த ஒரு விஷயம்) தஞ்சாவூரை மராத்தி ராஜாக்கள் ஆண்ட காலம் கலைக் கும் கலைஞர்களுக்கும் பொற்காலம். கலைகளை, கலைஞர்களை சமஸ்தானத்தில் கௌரவித்து ஆதரித்து பரிசுகள், விருதுகள், பட்டங்கள், பொன் பொருள் வழங்கி வாழ வைத்தவர்கள் மராத்திய ராஜாக்கள். அவர்கள் தலைமுறை இப்படி சீரும்…
SILENCE IS GOLDEN J K SIVAN
மௌனம் – நங்கநல்லூர் J K SIVAN மௌனம் தான் ஆத்மா. மௌனமே ப்ரம்மம். மௌனம் தான் எல்லாவற்றுக்கும் மருந்து. மௌனமே கடவுள் என்று கூட ஸ்வாமி சிவானந்தா அடிக்கடி சொல்வார். மௌனம் அழிவற்றது. வரம்பில்லாதது. இந்த தேகம், பிராணன், புலன்கள் அனைத்துக்கும் ஆதாரம் மௌனம் தான். பிரபஞ்சத்தின் ஆதி காரணம் மௌனம் தான். மௌனத்துக்கு…
GAJENDRAN’S PRAYER J K SIVAN
ஸூர்தாஸ்- நங்கநல்லூர் J K SIVAN ஹே கோவிந்தா ஹே கோபாலா . ஸூர் தாசரை வடக்கத்திய ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் என்பதா, குருவாயூரப்பனை நேரில் கண்டு பேசிய மேல்பத்தூர் நாராயண பட்டாத்ரி என்பதா, அல்லது அவரும் ஒரு பில்வமங்களா, சைதன்யரா? ” ”ஆம்/ இல்லை’ ‘ரெண்டும் சரி. ஏனென்றால், மேலே சொன்னவர்களைப் போல இல்லை…
A SOLILOQUI
ஒரு மெல்லிய குரல்….. நங்கநல்லூர் J K SIVAN சென்னையில் அவசர மனிதர்கள், அவசர வாகனங்கள். கிடுகிடு வியாபாரிகள். எல்லோரும் எதற்கோ எங்கோ அவசரமாக போகிறார்கள், வருகிறார்கள். நான் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு திருவல்லிக்கேணியில் பெரிய தெருவில் ஒரு வீட்டு வாசல் வெராண்டாவில் ஒரு இரும்பு மடக்கு நாற்காலியில் அமர்ந்து வாசலையே வெறித்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்.…
upamanyu j k sivan
மஹா பாரத வெள்ளம் – நங்கநல்லூர் J K SIVAN உபமன்யு அனுபவித்த சோதனை பகவான் மட்டும் தான் பக்தனை பலவிதங்களில் சோதனை செய்வார் என்று நினைக்க வேண்டாம். பண்டைக்கால மஹரிஷிகள் தமது சிஷ்யர்களை பல விதத்தில் சோதனை செய்து துடிக்க வைத்திருக் கிறார்கள். மஹா பாரதத்தில் பௌஷ்ய பர்வாவில் இருந்து சொல்லும்…
RAMANA MAHARSHI AT VIRUPAAKSHA CAVE
விரூபாக்ஷ குகையில் ப்ராமண மௌன ஸ்வாமிகள்-நங்கநல்லூர் J K SIVAN டெலிபோன், போக்குவரத்து, செய்தித்தாள், புகைப்பட, வசதிகள் இல்லாத நூறு வருஷங்களுக்கு முன் ஒரு பையன் பள்ளிக்கூடத்துக்கு சென்றவன் திரும்பி வரவில்லை என்றால் அவன் பெற்றோர், குடுபத்தாருக்கு எவ்வளவு கவலையாக இருந்திருக்கும்?. குழந்தைக்கு என்ன ஆச்சு? எங்கே அவன்? அவனை எங்கே போய் தேடுவது? எல்லா…
