
SIVA THATHTHA STORIES J K SIVAN
சிவா தாத்தா கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN மலைப்பாம்பின் கதை நாம் இப்போது கிருஷ்ணன் காலத்தில் அல்லவா இருக்கிறோம். அதாவது ஐந்தாயிரம் வருஷம் பின்னோக்கி சென்றுவிட்டோம் ஒரு நொடியில். அங்கு நடக்கும் நிகழ்ச்சியை பார்க்கிறோம். பிருந்தாவனத்திலிருந்து எல்லோரும் மாட்டு வண்டிகளில் கூட்டமாக எங்கே போகிறார்கள்?வண்டி போகும் பாதையில் வெகு தூரம் சென்றால் சரஸ்வதி நதிக்கரை வருமே. அங்கே…

