
sridhara ayyavaal j k sivan
ஸ்ரீதர ஐயாவாள் – நங்கநல்லூர் J K SIVAN ஒரு நண்பர் ஸ்ரீதரஅய்யா என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு என்னை சந்தித்தார். இப்படி ஒரு அற்புத பெயராக இருக்கிறதே என்று உங்களுக்கு திருவிசநல்லூர் ஐயாவாள் ஏதாவது பாரம்பரிய உறவா என்று கேட்டேன். அவர் யார் என்று என்னையே திருப்பிக் கேட்டதிலிருந்து ஸ்நானப் ப்ராப்தி கூட கிடையாது என்று புரிந்து கொண்டேன்.…

