
VITTAL THE HORSE. J K SIVAN

”விட்டலன்” குதிரை – நங்கநல்லூர் J K SIVAN பகவான் ஒருவன் தான். அவனுக்கு எத்தனையோ பெயர்கள். உருவங்கள் கொடுத்து பக்தர்கள் அவரவர் விருப்பம்போல் கொண்டாடுகிறார்கள். மகிழ்கிறார்கள். ஒவ்வொரு பெயர் உருவமும் மற்றொன்றிலிருந்து வேறு பட்டது. வித்த்யாசமானது. மஹா விஷ்ணு தான் எண்ணற்ற உருவங்களும் பெயர்களுக்கும் இடையே முக்கியமாக பத்து அவதாரங்கள் எடுத்தவர். (தசாவதாரம்). அவற்றில்…

