
Category Events
தாமோதர மாதம் 14

தாமோதர மாதம் – நங்கநல்லூர் ஜே கே. சிவன் 14. தீப மங்கள ஜோதி நமோ நம; அம்மா யசோதையால் பால கிருஷ்ணனை தனது அன்பினால் கயிற்றினால் அவன் வயிற்றை உரலோடு சேர்த்து கட்ட முடிந்தது. நாமும் அத்தகைய பரிபூர்ண அன்பு, பக்தி கண்ணனிடம் இருந்தால் அவனை நெருங்க முடியும். தீபத்தை ஏன்…
தாமோதர மாதம் -13

தாமோதர மாதம் . – நங்கநல்லூர் ஜே .கே. சிவன் 13.ஒரு சின்ன பஞ்சு திரி தீபம் . ஒரு சிறிய அகல் விளக்கு.அதை கிருஷ்ணன் படம் முன்னால் வைத்து நெய் அதில் ஊற்றி திரியை அதில் நனைத்து ஒரு நெருப்பு குச்சியால் விளக்கேற்றும்போது, அந்த சிறிய தீப ஒளி மனதை சந்தோஷத்தால்…
தாமோதர மாதம் 11

தாமோதர மாதம் – நங்கநல்லூர் ஜே .கே. சிவன் 11. சர்வம் கிருஷ்ணமயம் ஜகத்; கிருஷ்ணன் அபூர்வன். எவரோடும் ஒப்பிடமுடியாதவன். ஐந்தாயிரம் வருஷம் முன்பு இருந்தவன் என்று சொன்னாலும் என்றும் எதிர்காலத்திலும் இருக்கும் ‘ புரிபடாத புதியவன்’. புதிரானவன். சரித்திர நாயகன். தீராத விளையாட்டுப் பிள்ளையாகத் தன்னைக் காட்டிக் கொண்டாலும் அவன்…
தாமோதர மாதம் 10

தாமோதர மாதம் – நங்கநல்லூர் ஜே .கே சிவன் 10. தாமோதரன். இந்த தாமோதர மாதத்தில் மறுபடியும் சொல்கிறேன் கிருஷ்ணனுக்கு தாமோதரர் என்ற பெயர் வரக் காரணம்; தாமம் (Dāma)= கயிறு. உதரம் (Udara)= வயிறு. வயிற்றில் கயிற்றால் கட்டுப்பட்டவன். ஏன்? கோகுலத்தில் யசோதை வழக்கம்போல் தாயார் ஒருநாள் வீட்டில் வெண்ணெய் கடைந்து கொண்டிருந்தாள். குழந்தையான கிருஷ்ணர் தாயிடம் வந்து…
தாமோதர மாதம் – 9

தாமோதர மாதம் – நங்கநல்லூர் ஜே .கே. சிவன் 9. ஒளியே தெய்வம். நமது மனது என்ன சொல்கிறதோ அப்படி எத்தனையோ பொருள்களை பகவானுக்கு காணிக்கையாக, அர்ப்பணமாக, நைவேத்தியமாக அளிக்கிறோம். பகவான் நம்மிடம் எதையுமே எதிர்பார்ப்பவன் இல்லை. அவனுக்கு எதுவும் தேவையில்லையே. எல்லாமே அவன், அவனுடையது என்று இருக்கும்போது நாம் என்ன அவனுக்கு தெரியாததை, அவனுடையது இல்லாததை அளிக்கப்…
தாமோதர மாதம். 6

தாமோதர மாதம். நங்கநல்லூர் ஜே.கே. சிவன் 6. தாமோதர தீபம். தீபம் ஏற்றுவது ஒரு ஆனந்த அனுபவம் . தீபம் என்பது ஒளி, பிரகாசம். வெளிச்சம். தீபம் ஏற்றுவது சுவிட்ச் போட்டு மின் விளக்கு எரிப்பது அல்ல. அனைத்து மதங்களிலும் ஒளி என்பது இறைவனையும் ஞானத்தையும் குறிக்கும் பொதுவான அடையாளமாக விளங்குகிறது. இது மின் விளக்கோ, பெட்ரோமாக்ஸ் விளக்கோ அல்ல. …
தாமோதர மாதம் 5

தாமோதர மாதம் – நங்கநல்லூர் ஜே . கே. சிவன் 5. ஸ்ரீ கிருஷ்ணரின் பால்ய நண்பர்கள் ஸ்ரீ கிருஷ்ணரின் பால்ய வாழ்க்கை என்பது வெண்ணெய்த் திருட்டு, புல்லாங்குழல் இசை, பசுக்களை மேய்த்தல், யமுனைக் கரையில் விளையாடுதல், கோபர்களுடனான நட்பு, ராதையுடனான அன்பு என பலவகைப் பட்டவை. ஐந்தாயிரம் வருஷங்களுக்குமுன் கிருஷ்ணன் சகாக்களோடு கோகுலம், பிருந்தாவனம், மதுராபுரி…
ப்ரணவ ஸ்வரூபன்

@followers ப்ரணவ ஸ்வரூபன் – நங்கநல்லூர் ஜே .கே.சிவன் நாம் ஹிந்துக்கள். பல தெய்வங்களை கொண்டாடி வழிபடுபவர்கள். நம்மில் சில தீவிர பக்தர்கள். தாங்கள் கொண்டாடும் வழிபடும் தெய்வம் மட்டுமே உயர்ந்தது, சிறந்தது, மற்றவை வழிபடக்கூடாதவை என்கிற வர்களும் உண்டு. நானும் உங்களில் பலரும் அப்படி இல்லை. தெய்வங்கள் என்றாலே யாராக இருந்தாலும் வணங்கி வழிபட வேண்டியவர்கள் என…
VEDHIC RISHIS BHRIGU J K SIVAN
VEDHIC RISHIS – NANGANALLUR J.K. SIVAN 6. MAHARISHI BHRIGU I dont need to introduce you the famous and wellknown Vedihic maharishi Bhrigu, one of the most ancient and revered sages in Hindu tradition. His presence spans Vedic literature, Puranas, astrology,…
A GRAND RECITAL J K SIVAN
பரசுராம க்ஷேத்ர யாத்திரை – நங்கநல்லூர் J K J.k. Sivan 17.4.26 -22.4.26 ஒரு இனிய சங்கீத மாலைப்பொழுது 19 .4. 26 காலையிலிருந்து உச்சி வேளை ஆலய தரிச னம் முடிந்து பிற்பகல் 2 மணிக்கு மேல் நண்பர் வீட்டில் பெரும்பாவூரில் விருந்து சாப்பாடு. பாலக்காடு சமை யல் எளிதில் கிடைக்க கூடியதா?…
