
SPHINX J K SIVAN
எகிப்திய நரசிங்கம்.- நங்கநல்லூர் J K SIVAN நரசிங்கம் என்பது மஹா விஷ்ணு அவதாரங்களில் ஒன்று. நரசிம்மம் என்றால் பாதி மனித உடம்பு மீதி சிங்க உடம்பு. ரொம்ப ஆச்சர்யமான கற்பனை. யுகங்களாக நமது முன்னோர் தோற்றுவித்து வழிபட்டு வரும் ஒரு அவதார தெய்வம். இப்படி உலகில் வேறு யாராவது கற்பனை செய்ததுண்டா? உண்டு…

