
DEVI MAHATHMIYAM J K SIVAN
ஸ்ரீ தேவி மஹாத்மியம் – நங்கநல்லூர் J K சிவன் ஸ்ரீ அம்பாள் சர்வ சக்தி ஸ்வரூபிணி. தேவி மஹாத்மியம் அவள் மஹிமையைச் சொல்கிறது. தேவி மஹாத்ம்யயம் மார்க்கண்டேய புராணம் 81 -93 அத்தியாயங்களில் அம்பாளின் மஹாத்மியம் பற்றி சொல்கிறது. தேவியின் மஹாத்மியம் 700 மந்திரங்கள் கொண்ட ஸ்ரீ துர்கா சப்தசதி…


