
PARASURAMA KSHETHRA YATHRA J K SIVAN
பரசுராம க்ஷேத்ர யாத்திரை – நங்கநல்லூர் J K SIVAN 17.4. 26 – 22.4.2026 21.4.2026. எண்டே குருவாயூரப்பா த்ரிப்ரயார் க்ஷேத்ரத்திலிருந்து குருவாயூர் வடக்கே 25 கி.மீ. தூரம் பிரயாணம் செய்யவேண்டும். நல்ல சாலையாக இருந்தததால் ஒரு மணிநேரத்துக்கும் சென்று விட்டோம். நிறைய கும்பல் எதிர்ப்பார்த்தது தான். நான் பல வருஷங்களுக்கு முன்…



