
thiruchendur murugan j k sivan

திருச்செந்தூரான் – நங்கநல்லூர் J K SIVAN நேற்று நங்கநல்லுர் ரஞ்சனி மண்டபத்தில் திருச்செந்தூர் கலம்பகம், பரணி புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு செந்தூரான் பற்றி பேசும் பாக்யம் கிடைத்தது. அவனுக்கு எத்தனையோ பேர்கள். முருகன்,சுப்ரமணியன், ஆறுமுகன்,கார்த்திகேயன், செந்திலாண்டவன், ஸ்வாமிநாதன், என்று. தமிழர்களின் “தெய்வம்” . பழமையான கடவுள்.சங்க காலத்தில் அவன் பெயர் “செய்யோன்”…

