
RAVANA’S THOUGHT WAVES. J K SIVAN
ராவணேஸ்வரன் நினைவலைகள்…… நங்கநல்லூர் J K SIVAN மனிதனின் எண்ண வேகத்துக்கு அளவே இல்லை. அதை எடுத்துரைக்கும்போதும் அதற்கு எந்த ஆதாரமும் காட்ட முடியாது. பல பல எண்ணத்துளிகள் சில சமயம் ஒன்றாக சேர்ந்து பலவாக உருவெடுக்கும். எதை ஆதாரம் என்று காட்டுவது. ஒரு தலை உள்ள நமக்கே இப்படி என்றால் பத்து தலை கொண்ட…

