
MARGAZHI VIRUNDHU 12 J K SIVAN
மார்கழி விருந்து – நங்கநல்லூர்_J_K_SIVANஅக்காரவடிசல் 12. மனத்துக்கு இனியன் யாரோ எங்கோ ஆராய்ந்து கணக்கிட்டுப் பார்த்திருக்கிறார்கள். அவர்கள் ஆராய்ச்சி ஒரு அற்புத செய்தியைத் தந்திருக்கிறது. உலகிலேயே அதிகமாக பேசப்படுகிற, பரிச்சயமான ஒரு ஹிந்து கடவுள் கிருஷ்ணன் தான் என்ற அவர்கள் முடிவை அறிந்து மகிழ்ந்தேன். பலே பலே . கிருஷ்ணனுக்கு அப்புறம் ராமன். நமக்கே தெரியுமே …

