
GANGA JAL J K SIVAN
கங்காஜலம் – நங்கநல்லூர் J K SIVAN மிக புண்ய நதிகளாகிய கங்கையும் காவிரியும் உலகிலேயே நமது பாரத தேசத்தில் தான் உள்ளவை என்பது நமக்கு பெருமை. அதுவும் கங்கை என்றாலே சொல்லும்போதே பாபம் தொலையும் அளவுக்கு பிரசித்தி பெற்ற உன்னத நதி. பாரத தேசத்தின் அனைத்து ஆன்மிக, புராண, வரலாற்று மரபுகளில் மிக உன்னத…

