
LAKSHMI THE PET COW J K SIVAN
”லக்ஷ்மி மா” – நங்கநல்லூர் J K SIVAN பசுக்களை நாம் கடவுளாக, லக்ஷ்மியாக, வணங்கி கோ பூஜை பண்ணுகிறோம். எல்லாப்பசுக்களுக்கும் அந்த பாக்யம் கிடைப்பதில்லை. சாதாரண பசு ஒன்று காமதேனு இல்லை, ரெட்டை வால் மூன்று கொம்பு அதிசயமில்லை, ஆனால் கோயில்கொண்டு வணங்கப்படுகிறது. எங்கே? ரமணாஸ்ரமத்தில் திருவண்ணாமலையில், அதன் பெயர் லக்ஷ்மி. ரமணா மஹரிஷி மனதில்…

