
MARGAZHI VIRUNDHU J K SIVAN
மார்கழி விருந்து – நங்கநல்லூர் J K SIVAN தொடர் இதோடு முடிகிறது… பெற்ற மனம் பித்து. அன்பு நண்பர்களே, யோசித்தீர்களா? சென்ற மார்கழி முப்பது நாளும் நாம் ஆண்டாள் கோதை இருவரோடும், அல்லது இருவருமான ஒருவருடன் மட்டுமே, அவள் தந்தையான ஒரு சிறந்த வைணவ சிகாமணி, ஆழ்வார், இல்லை, ஆழ்வார்களுக்குள்ளேயே ”பெரிய” ஆழ்வாருடனும், மனத்தில் கண்ணனோடும் ஆயர் பாடியிலும் வில்லிபுத்தூரிலும்…

