
THIRUPPALLI EZHUCHCHI 4 J K SIVAN
திருப்பள்ளி எழுச்சி. 4- நங்கநல்லூர் J K SIVAN மணிவாசகர் மார்கழி 24 மணிவாசகர் மட்டுமல்ல நம் எல்லோர் வாழ்க்கையிலும் நம்மோடு விளையாட ஈஸ்வரன் காத்திருக்கிறான். நாம் விளையாட முன்வராவிட்டால் அவன் எப்படி விளையாடுவான்? ஏக்கமாக இவன் எப்போது நம்மிடம் வருவான் என்று நமக்காக வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறான். நமக்கு இறைவனின் ஆனந்த சோதனை நடக்கலாம் என்ற நம்பிக்…

