
பழைய தீபாவளி.

பழைய தீபாவளி….. நங்கநல்லூர் ஜே .கே. சிவன் ‘ விடிஞ்சா தீவுளி… தீபாவளிக்கு சுருக்கமான ”பாட்டி தாத்தா சொல்ற” பெயர்.எத்தனையோ தீபாவளி பாத்தாச்சு.. பட்டாசு வெடிச்சாச்சு, வாணம் பறக்கவிட்டாச்சு. புதுசு கட்டிண்டாச்சு. தட்டு நிறைய என்னென்னவோ பக்ஷணங்கள் தித்திப்பாகவும், காரமாகவும், பஜ்ஜியாகவும் சாப்பிட்டாச்சு. அப்போ ஒரு நிமிஷமாவது இதுக்கெல்லாம் காரணமான, கிருஷ்ணனை எத்தனை பேர் நினைச்சா?…



