
Category Festivals
பழைய தீபாவளி.

பழைய தீபாவளி….. நங்கநல்லூர் ஜே .கே. சிவன் ‘ விடிஞ்சா தீவுளி… தீபாவளிக்கு சுருக்கமான ”பாட்டி தாத்தா சொல்ற” பெயர்.எத்தனையோ தீபாவளி பாத்தாச்சு.. பட்டாசு வெடிச்சாச்சு, வாணம் பறக்கவிட்டாச்சு. புதுசு கட்டிண்டாச்சு. தட்டு நிறைய என்னென்னவோ பக்ஷணங்கள் தித்திப்பாகவும், காரமாகவும், பஜ்ஜியாகவும் சாப்பிட்டாச்சு. அப்போ ஒரு நிமிஷமாவது இதுக்கெல்லாம் காரணமான, கிருஷ்ணனை எத்தனை பேர் நினைச்சா?…
VASANTHA NAVARATHRI J K SIVAN
@ வசந்த நவராத்ரி பூஜை – நங்கநல்லூர் J K SIVAN இந்த பூவுலகிலேயே பெரும் பாக்கியசாலிகள் ஹிந்துக்கள் தான். நமக்கு தான் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பண்டிகை. கோலாகலம். குதூகலம். வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் சந்தோஷமாக கழியவேண்டும். அதுவும் தெய்வத்தின் ஏதாவது ஒரு உருவம், பெயர் சம்பந்தப்பட்டது போல் அமைந்துள்ள ஆனந்தத்தில் திளைக்கவேண்டும்…
KAARADAIYAN NONBU J K SIVAN
சாவித்ரி சத்யவான் கதை – நங்கநல்லூர் J K SIVAN”சாவித்ரி” கதை தெரியுமா உங்களுக்கு” என்று ராமநாதன் என்ற நண்பரை இன்று காலை சந்தித்த போது கேட்டேன். ”சே சே, ரொம்ப பாவம் சார். அவ்வளவு பெரிய நடிகையர் திலகத்துக்கு இவ்வளவு கஷ்டமா?’ ”நடிகையர் திலகமா ? என்ன சொல்கிறீர்கள் நீங்கள்?” ”என்ன…
RANGWALI HOLI J K SIVAN
ரங் வாலி ஹோலி பண்டிகை — நங்கநல்லூர் J K SIVAN இந்த வருஷம் 4.3.26 அன்று ஹோலி பண்டிகை. உலகில் அநேக ஹிந்துக்கள் கொண்டாடுவார்கள். ஜே-பண்டிகை நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஹிந்துக்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள் இல்லை. பல பேர் ஏழைகள். அன்றாட சாப்பாட்டுக்கு பல முறை யோசித்து வழி தேடுபவர்கள். எத்தனையோ கஷ்டங்கள் அனுபவித்தாலும்…
THAI VELLIKKIZHAMAI J K SIVAN
தை வெள்ளிக்கிழமை- நங்கநல்லூர்_J_K_SIVAN நான் உன் மடியிலே தூங்கறேன் — வெள்ளிக்கிழமை என்றாலே மங்கள தினம். அதுவும் ஆடி வெள்ளி, தை வெள்ளிக்கிழமைகள் சிறப்பு மிக்கவை. சக்தி தான் உலகத்துக்கு ஆதார இயக்கம். சக்தியை பெண்ணாக உருவம் அமைத்து தெய்வமாக கொண்டாடுபவர்கள் நாம், ஹிந்துக்கள். ஆகவே இன்று தை வெள்ளிக்கிழமை பற்றி ஒரு சில விஷயங்கள் சொல்ல விருப்பம். அநேக…
THE NORTH STAR J K SIVAN
சிறுவன் துருவன் – நங்கநல்லூர் J K SIVAN நிசப்தமான வனம். அடர்ந்த மரங்கள், நீரோடைகள், சிறு சிறு குன்றுகள், செடி கொடிகள், இடையே ஆங்காங்கே சிறு பர்ணசாலைகள். முனிவர்கள் ரிஷிகள் தங்கி தியானம் செய்யும் இடம். மான், பசு, கன்றுகள், மயில், புறா, கிளிகள், காகம் போன்ற பறவைகள் எங்கும் சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருக்க,…
THAI POOSAM J K SIVAN
தைப்பூசம் – நங்கநல்லூர் J K SIVAN இந்த வருஷம் பிப்ரவரி 1, அன்று தைப்பூச நன்னாள். உலகெங்கணும் முருக பக்தர்கள் கோலாகலமாக கொண்டாடும் நாள். சிலர் விரதமிருந்து காவடி எடுப் பார்கள். காவடியில் எத்தனையோ விதம். பால் காவடி, புஷ்பகாவடி, போன்று பல வித காணிக்கை கள் விசேஷமாக கந்தனுக்கு அளிக்கப்படும். நாக்கில், கன்னத்தில்,…
RATHA SAPTHAMI J K SIVAN
ரத சப்தமி –நங்கநல்லூர் J K SIVAN இன்று 25.1.2026 ரதசப்தமி புண்ய நாள். சூரிய பகவானை வழிபடும் மிக முக்கியமான ”சூர்ய ஜெயந்தி” என்று சொல்லப்படும் ஹிந்து பண்டிகை. ரதம் = தேர். சப்தமி → ஏழாம் நாள் சூரியன் தேரை ஏழு குதிரைகள் இழுத்துக்கொண்டு வட திசை நோக்கி ஓடி பயணம் தொடங்கும் உத்தராயண நன்னாள். யமன், சூரிய…
sankranthi j k sivan
சக்ரந்தி – சங்கராந்தி, பொங்கல்…. நங்கநல்லூர் J K SIVAN 2026 ஸங்க்ராந்தி உத்ராயண சங்கரமண புண்ய காலம். சங்கராந்திக்கு ”சக்ரந்தி’ என்றும் பெயர். சக்ரந்தி என்றால் சுழல்வது. சக்ரம் சம்பந்தப்பட்டது சுழலத்தானே செய்யும். உலகம் உருண்டை, எல்லா க்ரஹங்களும் அவ்வாறே. எனவே சுழன்று கொண்டே தானே இயங்குகிறது. இதைச் சார்ந்த நம் வாழ்க்கையை அதனால்…
BHOGI J K SIVAN
போகி பண்டிகை – நங்கநல்லூர் J.K. SIVAN போகியும் பொங்கலும் பொங்கல் என்பது தமிழனின் இன்றியமையாத தினசரி வார்த்தை. வாரத்தில் பாதி நாள் காலை உணவு பொங்கல். அதை எளிதில் பெண்கள் செய்ய முடிகிறது. இதைத்தவிர வருஷம் ஒருநாள் சந்தோஷமாக ‘பொங்கல்’ ஒரு பண்டிகையாக, விழாவாக கொண்டாடப்படுகிறது ஸங்க்ராந்தி எனும்…
