SKST-About-Header-BG-Image

Blog

​அன்பெனும் பிடியில் அகப்படும் மலை

  ​அன்பெனும் பிடியில் அகப்படும் மலை.   நங்கநல்லூர்  ஜே .கே.சிவன்  ​லவ்  எனப்படும்  அன்பு மூன்று தினுஸு .   நிறைய  காசு வாங்கிக்கொண்டு  ஒரு கிழவன் இன்னொரு கிழவியை இளம்வயது சிறுசுகளாக  ரெண்டு பெரும்  வேஷம் கட்டிக்கொண்டு  மரங்களை சுற்றி சுற்றி வருவது சினிமாவில்  காதல் எனப்படுகிறது. சும்மா  சுற்றாமல் ஒரு பாடல் ஒலிக்க அவனும் அவளும் பாடுவது…

Read More​அன்பெனும் பிடியில் அகப்படும் மலை

தாமோதர மாதம்  11

தாமோதர மாதம்  –   நங்கநல்லூர்  ஜே .கே. சிவன்     11.  சர்வம் கிருஷ்ணமயம் ஜகத்;      கிருஷ்ணன் அபூர்வன். எவரோடும்  ஒப்பிடமுடியாதவன். ஐந்தாயிரம் வருஷம் முன்பு இருந்தவன் என்று சொன்னாலும் என்றும் எதிர்காலத்திலும் இருக்கும் ‘ புரிபடாத புதியவன்’.  புதிரானவன். சரித்திர நாயகன்.   தீராத விளையாட்டுப்  பிள்ளையாகத் தன்னைக் காட்டிக்  கொண்டாலும்  அவன்…

Read Moreதாமோதர மாதம்  11

​நள்ளிரவில் வந்த சுதந்திரம்

​நள்ளிரவில் வந்த சுதந்திரம் –  நங்கநல்லூர்  ஜே .கே. சிவன்  ​ இந்தி​யாவுக்கு  சுதந்திரம்  எளிதாக  வந்துவிடவில்லை. அதில் அதிர்ஷ்டம் துரதிர்ஷ்டம் ரெண்டுமே நிறைய கலந்து இருக்கிறது.    எண்ணற்ற தேசீய வாதிகள் இந்தியா  அந்நிய  ஆதிக்கத்திலிருந்து விடுதலை  பெறவேண்டும் என்று ஆரவாரம், போராட்டம் செய்து, வெள்ளைக்கார  போலீஸ்காரனிடம் அடிபட்டு,  பலர் உயிரிழந்தனர்.  நாடு முழுதும் வெள்ளைக்கார…

Read More​நள்ளிரவில் வந்த சுதந்திரம்

தாமோதர மாதம் 10

தாமோதர மாதம்  –  நங்கநல்லூர்   ஜே .கே சிவன்    10. ​தாமோதரன்.   இந்த  தாமோதர மாதத்தில்  ​மறுபடியும் சொல்கிறேன் கிருஷ்ணனுக்கு  தாமோதரர் என்ற பெயர்​ வரக்  காரணம்; தாமம் (Dāma)​=  கயிறு.​ உதரம் (Udara)​= வயிறு.​ வயிற்றில் கயிற்றால்  கட்டுப்பட்டவன். ஏன்? கோகுலத்தில் யசோதை​ வழக்கம்போல்  தாயார் ஒருநாள் வீட்டில் வெண்ணெய் கடைந்து கொண்டிருந்தா​ள். குழந்தையான கிருஷ்ணர் தாயிடம் வந்து…

Read Moreதாமோதர மாதம் 10
;