SKST-About-Header-BG-Image

Blog

ஒரு அற்புத ஞானி 

  ஒரு அற்புத ஞானி  –   நங்கநல்லூர்  ஜே .கே. சிவன்    சேஷாத்ரி ஸ்வாமிகள்  திருவண்ணாமலைக்கு வந்து அங்கே  நாற்பது வருஷங்கள் வாழ்ந்தவர். அவருக்கென்றுஒரு வீடு கிடையாது, யாரும் வாரிசு, சொந்தங்கள் இல்லை, சொத்து எதுவும் கிடையாது. தன்னைப் பின்பற்றவேண்டும் என்று  யாரும்  சீடர்கள் இல்லை. ஆஸ்ரமம் இல்லை, புத்தகம் எழுதவில்லை, ஆங்காங்கே பிரசாங்கம்  உபன்யாசம்…

Read Moreஒரு அற்புத ஞானி 

கடலும்  மனமும்

  கடலும்  மனமும்  –    நங்கநல்லூர்  ஜே.கே. சிவன்    ​ஐயாமாரே, அம்மாமாரே, உங்களுக்கு தெரியாத  எதையும் நான் என் பதிவுகளில் அளிக்க எனக்கு சக்தியில்லை. ஏன் என்றால் எனக்கு எதுவுமே  தெரியாதே . அங்கும் இங்கும் மூக்கை நுழைத்து சில விஷயங்களை பாதிப்  பாதி கேட்டு   அதை  அரை வேக்காடாக அளிக்கமட்டுமே என்னால் முடிகிறது.…

Read Moreகடலும்  மனமும்

திருப்பதி- திருப்தி

திருப்பதி- திருப்தி  – நங்கநல்லூர் ஜே .கே. சிவன் திருப்பதி வெங்கடேசனை தரிசனம் செய்வது எளிதல்ல.  பல மணி நேரம் காத்திருந்த பிறகுதான்  ரெண்டு மூன்று  வினாடி அவன் முன்னே (கிட்டே  அல்ல.  ரொம்ப  தூரத்திலிருந்து)  நிற்க முடியும். மேற்கொண்டு நின்றால் ஜருகண்டி, ஏன் இப்படி, இவ்வளவு கெடுபிடி அவனைப் பார்க்க?  இன்றும் என்றும் அவன்…

Read Moreதிருப்பதி- திருப்தி

குரு​

குரு​ –  நங்கநல்லூர்  ஜே. கே சிவன்  ​உபநிஷதங்கள் சுலபத்தில் எல்லோருக்கும் புரிவதில்லை. அதனால் பலர் தொடர்ந்து படிப்பதில்லை. நமக்கு இதெல்லாம்  புரியாது என்று சிலர் அந்த பக்கமே போவதில்லை. உண்மையில் புரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இருந்தால்  சுலபமாக வேதாந்தம், உபநிஷத் எல்லாம் நன்றாக புரிபடும்.  உபநிஷதுகளில் இருந்தது வடிகட்டி எடுக்கப்பட்ட அற்புத சொற்கள், சொற்றொடர்கள்  ”மஹா…

Read Moreகுரு​
;