SKST-About-Header-BG-Image

Blog

parents are parents j k sivan

பெத்த மனம் பித்து. பிள்ளை மனம் கல்லு… நங்கநல்லூர் J K SIVAN சிலர் பிள்ளைக்காக வரம் கிடந்து பெற்றவர்கள். சிலர் ஆசையோடும் பாசத்தோடும், எதிர்கால கனவுகளோ டும் பிள்ளைகளை வளர்க்கிறவர்கள். எல்லோருக்கும் நல்ல பிள்ளைகள் வாய்ப்பதில்லை. சிலர் அல்ல, பல துரதிர்ஷ்ட பெற்றோர்கள் வடிக்கும் கண்ணீர் கதைகள் எழுத்தில் வரைய முடியாதது. நிறைய சம்பவங்கள்…

Read Moreparents are parents j k sivan

SUDHARSANA ASHTAKAM J K SIVAN

ஸுதர்சன அஷ்டகம் – நங்கநல்லூர் J K SIVAN தர்சனம் என்றால் பார்வை, காட்சி. ரெண்டுமே கண்ணால் பெறுவது. கண்ணுக்கு விருந்தாக அமைந்தால் அருமையான காட்சி, நல்ல காட்சி அது தான் ”ஸு” தர்சனம். எத்தனையோ பேருக்கு இந்த பெயர். கண்ணுக்கு விருந்தாக அமைத்தவன் கண்ணன். கிருஷ்ணன். அவனது ஆயுதம் ​ஸுதர்சன சக்ரம். தெய்வ மாக…

Read MoreSUDHARSANA ASHTAKAM J K SIVAN

RANGWALI HOLI J K SIVAN

ரங் வாலி ஹோலி பண்டிகை  —   நங்கநல்லூர்  J K  SIVAN இந்த வருஷம் 4.3.26  அன்று  ஹோலி பண்டிகை.  உலகில் அநேக  ஹிந்துக்கள் கொண்டாடுவார்கள்.   ஜே-பண்டிகை நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஹிந்துக்கள் அனைவரும்  கோடீஸ்வரர்கள் இல்லை. பல பேர் ஏழைகள். அன்றாட சாப்பாட்டுக்கு பல முறை  யோசித்து வழி தேடுபவர்கள். எத்தனையோ கஷ்டங்கள் அனுபவித்தாலும்…

Read MoreRANGWALI HOLI J K SIVAN

IT IS ALL HIS PLANS J K SIVAN

எல்லாமே பகவான் சங்கல்பம் தான். நங்கநல்லூர் J K SIVAN இந்த உலகத்தில் மனிதனாக பிறந்து நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்தின் பின்னாலும் ஏதோ ஒரு காரணம் இருக்கிறது. அது நமது புண்ய கர்மாவோ, பாப கர்மாவோ, அதன் உந்துதலாக இருக்கலாம். பித்ருக்களின் ஆசையாக, ஆசியாக இருக்கலாம். தெய்வ சங்கல்பமாக இருக்கலாம். இவன் நான் தேர்ந்தெடுத்த…

Read MoreIT IS ALL HIS PLANS J K SIVAN
;