
SHODASOPACHARAM J K SIVAN
பதினாறு வித உபசாரங்கள் – நங்கநல்லூர் J K SIVAN பகவானுக்கு பூஜை பண்ணுவது சாஸ்த்ரோக்தமாக இருக்க வேண்டும் என்றால் பதினாறு வித உபசாரங்கள் அதில் அடக்கம். ஷோடஸ உபசார பூஜை என்று அதற்கு பெயர். கோவில்களிலும் சில வீடுகளிலும் அப்படி பூஜை நடக்கும். அந்த பதினாறு உபச்சாரம் என்ன? 1. த்யானம். பிரார்த்தனை. மனதை ஒருநிலைப் படுத்த இது…

