SKST-About-Header-BG-Image

Blog

விசித்திர குழந்தை – நங்கநல்லூர் J K SIVAN உலகத்தில் பிறந்து வளரும் எத்தனையோ குழந்தைகள் போல் அல்ல கிருஷ்ணன். அவன் பிறப்பதற்கே ஒரு காரணம், வளர்வதற்கு அவன் எங்கே எவரிடம் என்பதும் ஒரு காரணம். எப்போது அவதாரத்தின் காரியங்களை எப்படி முடிக்க வேண்டும் என்பதும் அவனது திட்டப்படி தியான். கிருஷ்ணன் பிறந்த கணம் முதல்…

Read More

VALLUVAR VAAKKU J K SIVAN

வள்ளுவர் வாக்கு –  நங்கநல்லூர்  J K SIVAN ‘இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்  ⁠திண்மைஉண் டாகப் பெறின்’. பணமில்லாத ஏழையாக ஒருவன்  இருக்கலாம். அதனால் அவன் இழிவானவன் என்று கருத முடியாது. அவன் நேர்மையானவன், நியாயமானவன், இருப்பதை வைத்துக் கொண்டு வாழ  மன உறுதி உள்ளவன். வாழத் தெரிந்தவன்.  அதுவே அவன் பலம். வலிமை. அது…

Read MoreVALLUVAR VAAKKU J K SIVAN

ARTHANAAREESWARAR J K SIVAN

அர்த்தநாரீஸ்வரர்”….  இது  தோய்க்கிற கல் இல்லை அர்த்தநாரீஸ்வரர்  தரிசனம் திருச்செங்கோட்டில்  விசேஷம்.  அந்த க்ஷேத்ரம் திருக்கொடி மாட செங்குன்றுர் என்று அழைக்கப்பட்டது. அர்தநாரிஸ்வரர், உமையொரு பாகன், மாதொருபாகன், அம்மையப்பன்,  அம்பாள் பாகம்பிரியாள்.  நங்கநல்லூரில்  அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் பிரபலமானது. மஹா பெரியவாளால்  உருவானது. நங்கநல்லூர்  அர்த்தநாரீஸ்வரர் கோவில் பற்றி சில வரிகள் சொல்கிறேன்.   அறுபது வருஷங்களுக்கு முன்பு…

Read MoreARTHANAAREESWARAR J K SIVAN

SWAMI SIVANANDA

ஸ்வாமி  சிவானந்தா  –  நங்கநல்லூர்  J K SIVAN பூர்வாஸ்ரமத்தில் பத்தமடை, மலேயா  டாக்டர்  குப்புசாமி தான், பின்னர்  ரிஷிகேஷ் ஆஸ்ரமத்தில் வாழ்ந்த சுவாமி சிவானந்தாவாக நமக்கு  அருளுபதேசம் செய்தவர். எங்கள் அஷ்ட ஸஹஸ்ர வகுப்பு பிராமணர்.  அவர்  ஆங்கில எழுத்துக்கள் நளினமானவை, எளிதாக எல்லோருக்கும் புரிபவை. நிறைய அவர் புத்தகங்கள் படித்து ரசித்து ஆனந்தப்பட்டிருக்கிறேன். அவரின் எண்ண…

Read MoreSWAMI SIVANANDA
;