
PADMA PURANAM 4 J K SIVAN
பத்ம புராணம் 4 நங்கநல்லூர் J K SIVAN மூன்றாவது மன்வந்தரத்துக்கு ஒளதம் என்று பெயர். ஒளதமி மனு பெயரைக் கொண்டது. அவனுக்கு பத்து பிள்ளைகள். அவர்கள் பெயரைச் சொல்லத் தேவையில்லை. இந்த மன்வந்த்ரத்துக்கு சப்தரிஷிகள் உண்டு. நான்காவது மன்வந்தரம் தாமஸமனு என்பவர் பெயரைக் கொண்டது. அவருக்கும் பத்து பிள்ளைகள். இதிலும் சப்தரிஷிகள் உண்டு. ஐந்தாவது மன்வந்தரம் ரைவதமனு பெயர் கொண்ட ரைவத மன்வந்த்ரம். இவருக்கும் …

