
விக்ரமாதித்தன் வேதாள கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN ராஜா பர்த்ருஹரி சந்நியாசியான கதை சில பழங்கதைகளை சொல்லும்போது ஏற்கனவே சொன்ன விஷயம் நடு நடுவே வரத்தான் செய்கிறது. அதை வெட்டி விட்டு தொடரலாமென்றால் கதை ஜோடனையின் அழகு, கோர்வை பின்னமாகிவிடுகிறது. மனதுக்கு வருத்தமாகிறது. சரி, இருந்து விட்டு போகட்டும் என்பதால், பழசை சுருக்கமாக…

