
KRISHNA’S MSG TO VRAJABOOMI THRU UTHTHAVA J K SIVAN
கோபிநாதன் – நங்கநல்லூர் J K SIVAN எத்தனையோ ராக்ஷஸர்களைக் கொன்றாகிவிட்டது. கம்ஸனும் காலி. ”மதுராபுரி ராஜாவாக ஆளுங்கள்” என்று ஏகோபித்து எல்லோரும் கேட்டபிறகும் கிருஷ்ணனும் பலராமனும் ராஜாவாக வில்லை. பழைய ராஜாவை சிறையிலிருந்து மீட்டு அவரையே ஆள்வைத்துவிட்டு முறையாக ஒரு குருவிடம் கல்வி கற்றபின் ராஜ்யபாரம் செய்ய விரும்பினார்கள். அவ்வாறே சாந்தீபனி முனிவரிடம் கல்வி பயின்ற…

