
NEETHAL VINNAPPAM 24 -28 MANICKA VACHAKAR J K SIVAN
மணி வாசகர் பரிசு – நங்கநல்லூர் J K SIVAN நீத்தல் விண்ணப்பம் பாடல்கள் 24-28 24 ”உள்ளன வேநிற்க இல்லன செய்யுமை யல்துழனி வெள்ளன் அலேனை விடுதிகண் டாய்வியன் மாத்தடக்கைப் பொள்ளநல் வேழத் துரியாய் புலன்நின்கண் போதலொட்டா மெள்ளென வேமொய்க்கும் நெய்க்குடந் தன்னை எறும்பெனவே”. வளர்ந்த உயரமான யானையின் தும்பிக்கையின் முனையில் த்வாரம் இருக்கிறது. அது…


