
MONEY HAS CHANGED US J K SIVAN

பணம் தரும் பரிசு– நங்கநல்லூர் J K SIVAN குடும்பங்கள் ஒன்றாக பெரிதாக கூட்டுக் குடும்பமாக இருந்த காலம். பெரியோர்களுக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தது. தாத்தா பாட்டி ராஜா ராணியாக அந்த சாம்ராஜ்யத்தை ஆண்டவர்கள். அவர்கள் சொல் எடுபட்டது. பாரம்பர்யம் தொடர்ந்தது. ஆண்களுக்கு வயலில் கோவிலில், அரண்மனையில் பிரபுக்கள் வீட்டில் வேலை, கலைஞர்களாக இருந்தார்கள்.…


