
DEVOTION TO GOD J K SIVAN
இறைபக்தி – நங்கநல்லூர் ஜே. கே. சிவன் மனிதனை விட சக்தி வாய்ந்த ஏதோ ஒன்று, உருவமில்லாமல் எங்கோ இருக்கிறது. அருகிலோ,தூரத்திலோ நமக்குள் ளேயோ, வெளியேயோ இருந்து நமக்கு நன்மை புரிகிறது. அதைத் தான் கடவுள், பகவான் என்றும் பல பெயர்கள் சூட்டியும் உருவம் கொடுத்தும் தொழுகிறோம். அதை அப்படி மனப்பூர்வமாக வணங்குவது தான் பக்தி. பக்தி…


