SKST-About-Header-BG-Image

Blog

INCOMPARABLE DEVOTION J K SIVAN

​ஈடற்ற பக்தி — நங்கநல்லூர் J K SIVAN பாரத தேசத்தில் உதித்த எண்ணற்ற பக்தர்களில் சிவபக்தர்கள் பலர். அதிலும் பெரிய புராணத்தில் அறுபத்து மூன்று பக்தர்களை, நாயன்மார்கள் எள்று பெயரிட்டு பாடல்களாக சேக்கிழார் பெருமான் அளித்திருக்கிறார். அதில் ​கண்ணப்பர் கதை ரொம்ப பிரபலம். ​எல்லோரும் அறிந்த கதை என்றாலும் இன்று​ அதை உங்களுக்கு ஞாபகப்படுத்​துகிறேன்.…

Read MoreINCOMPARABLE DEVOTION J K SIVAN

YOGA VAASISHTAM STORY J K SIVAN

@followers நிழல் தான் நிஜமா?   – நங்கநல்லூர்  J K  SIVAN  இப்போ நான் ஒரு கதை சொல்றேன்.   நான் இட்டு க்கட்டி, சொந்தமாக யோசித்து  சொல்ற  கதை இல்லை.ஏழாயிரம் வருஷ பழங்கதை.  ராமருக்கு  அவர் குரு  வசிஷ்டர் சொன்ன கதை.   வசிஷ்டர்  ராமருக்கு சொன்ன விஷயம் எல்லாம் ”யோக வாசிஷ்டம்”  அதில் வரும் சம்பவங்கள்  நமக்கு  பழசாக , …

Read MoreYOGA VAASISHTAM STORY J K SIVAN

SIKA GIRISWARAR CAVE TEMPLE J K SIVAN

குடுமீஸ்வரர், சிகாகிரி நாதர் – நங்கநல்லூர் J K SIVAN குடுமி வைத்துக் கொள்வது அநாகரீகம் என்று இப்போது கருதுபவர்கள் அநேகர். ஆனால் தற்காலிக வாலிபர்கள் உலகளவில் குடுமியோடு, ரிஷிமாதிரி தலையில் நாரதர் கொண்டையோடு காணப்படு கிறார்கள். பிராமணர்கள் தான் குடுமி வைத்துக் கொள்ப வர்கள் என்ற எண்ணம் மறந்து போய்விட்டது. அக்காலத்தில் ஆண்கள் எல்லாருமே…

Read MoreSIKA GIRISWARAR CAVE TEMPLE J K SIVAN

SURDAS J K SIVAN

ஸூர்தாஸ் – நங்கநல்லூர் J K SIVAN 23. ஹரி தர்சனம் பாலும் கசந்ததடி, பஞ்சணை உறுத்துதடி, தூக்கம் மறந்ததடி, கண்ணீர் பார்வையை மறைத்ததடி, நெஞ்சம் பிளந்ததடி, இதயம் வெடித்ததடி, வாழ்க்கை வெறுத்ததடி, இன்னும் இது போன்ற எத்தனையோ ”தடி” க்களில் வருத்தங்கள். யாருக்கு? ஒருவராக இருந்தால் அடையாளம், பெயர் சொல்லலாம். ஊரே இப்படி ”தடி’…

Read MoreSURDAS J K SIVAN
;